Monday, May 6, 2024

தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

 தமிழ் மொழியில் மருவுச் சொற்கள்

றகரம் தகரமாகி மொழி மருவுல்-  றகரமும் தகரமும் வல்லினங்கள் என்றாலும் தகரத்தின் உச்சரிப்பிற்கு குறைவான முயற்சியே தேவைப்படுகின்றது . இந்த சிறிய அனுகூலமே மொழியின் மறுவுதலுக்கு அடிப்படையாக இருக்கின்றது .

ஒரு சொல்லில் அடுத்தடுத்த இரு எழுத்துக்கள் ஒன்று றகர மெய்யாகவும் மற்றொன்று றகர உயிர்மெய்யாகவும் இருக்கும் போது அவை உச்சரிப்பின் எளிய முயற்சியில் தகர மெய்யாகவும், தகர உயிர் மெய்யாகவும் மற்றம் பெற்று வழக்காற்றில் மருவி நிலைபெற்றுவருகின்றன .இதற்கு எண்ணிறந்த எடுத்துக்காட்டுகளை காட்டலாம் 

காற்று - காத்து     வற்றிய   - வத்திய        பத்தரை மாற்று - பத்தரை மாத்து

விற்று - வித்து       முற்றிய - முத்திய        சோற்றுக் கற்றாழை - சோத்துக் கற்றாழை

நாற்று - நாத்து    ஊற்றிய - ஊத்திய        ஆற்றோரம் - ஆத்தோரம்

நேற்று - நேத்து     ஏற்றிய - ஏத்திய           முதல் சுற்று - முதல் சுத்து

                                                                இளையாற்றங்குடிஇளையாத்தங்குடி 

இதில் ஒரு ஆராய்ச்சியே செய்யலாம் .விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்க         


Sunday, December 20, 2020

Terminology

Absorbed dose …  உட்கவர் அளவுக்கூறு

Absorbancy … உட்கவர் திறன் 

Absorbant …உட்கவர்கின்ற ,உட்கவரப்படும் பொருள் 

Absorber …உட்கவர்பொருள், உட்கவரி

Absorbing agent … உட்கவர் நற்பொருள்

Absorbtance …  உட்கவர் தன்மை , உட்கவர் குணகம்

Absorptivity …  உட்கவர் பகுதிக் கூறு,  உட்கவர் திறன்

Absorption …  உட்கவதல், உறிஞ்சுதல், உற த்தல்

       band … உட்கவர் ஆற்றல் பட்டை

       coefficient …  உட்கவர் குணகம்

       cross-section …  உட்கவர் வாய்ப்பு 

       dissipative ….சிதறல் உட்கவர்ச்சி 

        edgre … உட்கவர் விளிம்பு,( வரப்பு) 

       indicator … உட்கவர் இனங்காட்டி, (சுட்டி) 

       lines … உட்கவர் ஆற்றல் வரிகள்

       selective … தேர்ந்த உட்கவர்ச்சி

      spectrum ,,, உட்கவர் நிறமாலை  உட்கவர் நிறநிரல்

      stimulated .. தூண்டு உட்கவர்ச்சி

  absorptive power … உட்கவர் திறன், உட்கவர் தன்மை  

Abstract …  சுருக்கம், பொழிப்பு

                    பிரித்தெடுக்கப்பட்ட பொருள்

Abstract number …  சிறப்பில்லாத தனியெண்

Abundance …  செழிப்பு, செழுமம் ,செழுமை  

      Of isotopes … அணு எண்மங்களின் செழிப்பு

                               அணு எண்மங்களின் செறிவூட்டம்

Abyssal zone …  ஆழ்கடல் இருள் மண்டலம்

ac… மாறு  திசை மின்னோட்டத்தைக் குறிப்பிடும் குறிமொழி

Acceleration …முடுக்கம், கதழ்,  வளர்வேகம்,

                           வேக வளர்த்தி, வேக மாற்றவீதம்

         angular … கோண முடுக்கம், கோட்டக் கதழ்

          average ,,, சராசரி முடுக்கம்

          centrifugal … மைய விலக்கு  முடுக்கம்

          centripetal …மைய நோக்கு முடுக்கம்

           constant …  மாறா முடுக்கம்

         due to gravity … ஈர்ப்பு முடுக்கம் 

         instantaneous … கன  முடுக்கம்

         linear … நேர் கோட்டு முடுக்கம், நேர் கோட்டு கதழ்

         transverse … குறுக்கு முடுக்கம் 

Accelerator … முடுக்கி , கதழி

           linear … நேர் கோட்டு  முடுக்கி , நேர் கதழி

           resonance … ஒத்தியக்க முடுக்கி  

 Accelerated motion …  கதழியக்கம்

Accelerometer …  முடுக்க மானி   

 Accelerando …  இசை ஏற்றம், உச்ச ஏற்ற இசை

Accessible …அணுகத்தக்க

Acess time …அணுக நேரம்

Accretion disc … சேர்மானத் தட்டு, வளர் தட்டு

Accessibility … எளிமை . எளிதில் அணுகுந்தன்மை

Accuracy …துல்லியம், நுட்பம்

                   பிழையில்லாத் திருத்தம் 

Accumulator … மின் பொதி கலன் ,மின்  கலன்

Achromatism …    நிறப் பிறழ்ச்சி நீக்கம்

Achromatic combination … நிறப் பிரிகையில்லாச் சேர்க்கை

lens … நிறப்பிறழ்ச்சியிலா வில்லை

Acceptor …ஏற்பான். மின் துளை யூட்டி

.                   ஏற்பி

      level … ஏற்பான் ஆற்றல் நிலை

      circuit … ஏற்பு மின் சுற்று,  மின்னலை ஏற்பி

acceptance …  ஏற்புத்தன்மை,  ஏல்மை

accessaries …  துணை உறுப்புக்கள், துணைக் கூறுகள்

acid .. அமிலம், காடி,  திராவகம்

      dilute …  நீர்த்த அமிலம் 

      dip … அமிலக்குளியல்

      strong …  கடுங்காடி வன்னமிலம்

     weak …  மென் காடி மென்னமிலம்

acid base balance …  அமிலம் -காரம் சமநிலை 

acid radical … அமிலமைக்  கூறு,  அமிலப் பகுதி மூலக்கூறு

        rain … அமில  மழை

        slag …  அமில மண்டி, (சாம்பல்)   

        sludge … அமிலக் கசடு 

         wash … அமில அலம்பல்.( பண்டுவம்)

acidity … அமில  வலிவு

acidlolysis … அமிலமாற் பகுப்பு

acidulant … அமிலத் துணை பொருள் அமிலச்சேர்மானம்

acidulated … அமிலம் கலந்த

active component … செயல்படு கூறு, வீரியக்கூறு

            filter …  வீரிய வடிப்பான்

aclinic line … காந்த ஒதுக்கமறு கோடு,

                       சரிவற்ற நடுவரைக் கோடு 

                       சுழி ஒதுக்கக் கோடு

Acoustic amplifier … ஒலி அலை பெருக்கி ,

                                    கேளொலி  பெருக்கி

                Capacitance … ஒலித் தேக்கத்திறன்

                delay  … ஒலித் தயக்கம் , 

                 lens ஒலி  வில்லை

                 grating …  ஒலியியல் கீற்றணி

                 insulator …ஒலிக் காப்பு, ஒலியேமம்

                 frequency …  கேளொலி அதிர்வெண்

                 filter …  ஒலி வடிப்பான்,  ஒலி வடிகட்டி

                                ஒலிச் சல்லடை

                 Impedance … ஒலி  மறிப்பு

                 reactance …  ஒலி எதிர்ப்பு 

                  resistance …ஒலித் தடை

                   spectrum …  ஒலி நிரல்

Acoustics …  ஒலியியல், ஒலிமை

      of buildings … கட்டிட ஒலியியல்

Acoustical image … ஒலியியல் பிம்பம் 

Acoumeter …கேள் திறனறி மானி

Acousimeter…   கேள் திறனறி மானி ,

Acousto electroniucs … ஒலி மின்னணுவியல்

Actinic rays …  ஒளிப்படஉணர்வு சூரியக்கதிர்கள்

Actinomorphic…  விண்மீன் தோற்றமுள்ள

Actinometer … ஒளிப் பொதிவு மானி,

                          ஒளிச் செறிவுமானி

Actinic radiation … ஒளி வேதி வினைக் கதிர்வீச்சு

Activated carbon … வீரிய கரிமம் செயலுறு கரிமம்

                  fission … வீரிய அணுக்கருப்பிளப்பு

                  molecule … கிளர்வுறு மூலக்கூறு ,வீரிய மூலக்கூறு

activation analysis … கிளர்வூட்டிப்பகுப்பாய்வு

                                     கிளர்மப் பகுப்பாய்வு

 Action … செயல் வினை 

Activity … செயலியக்கம்  செய்மை,  சிதைவு வீதம் 

      radio … கதிரியக்கம் 

activator …செயலூக்கி

activation …  கதிரியக்கத் தூண்டல் முறை

                       கிளர்வூட்டல்

        energy … கிளவூட்டு ஆற்றல் 

active e medium …வீரிய ஊடகம், செயலூக்க ஊடகம்

               device …  செயலுறு கருவி

                potential … இயக்க மின்னூட்டம்

              transducer …  செயலுறு (ஆற்றல், விசை) மாற்றி

               region … வீரிய மண்டலம் 

              voltage … ஒத்தக் கட்ட மின்னழுத்தக் கூறு

acute angle …  குறுங்கோணம்

acupuncture …நுண்ணூசி மருத்துவம்

adaptation …    இசைவுத்தன்மை , இணக்கம்

adaptor … இணைப்பான் , இணைப்புக் கூறு  இணைப்புக்கு கருவி

Terminology

ab ...ஒரு முன்னொட்டு ,

        மின் அலகுக ளுக்கான அளவு மாற்றி

Abacus ... எண் சட்டம் ,மணிச்சட்டம்

                  பரற்கட்டை,  கணக்கிடும் கருவி

Abbe refractometer .... அபே ஒளிவிலக்க மானி

Abbreviation ... சுருக்கக் குறியீடு,  சுருக்க வடிவம்

Abelion group .... அபிலியன் குழுமம், அபிலியன் தொகுதி

Aberration ...பிறழ்ச்சி (ஒளியியல்),

                      பிம்பக் குறைபாடு 

                       தோற்றப்பெயர்ச்சி (வானவியல்)

               annual ...  ஆண்டுப் பிறழ்ச்சி 

                 axial ... அச்சு வழிப் பிறழ்ச்சி

                chromatic ... நி றப்பிறழ்ச்சி

                coefficient  of ....  பிறழ்ச்சிக் குணகம்

                constant of ... பிறழ்ச்சி மாறிலி 

              diurnal ... நாள் பிறழ்ச்சி

              lateral ....  பக்கவாட்டுப் பிறழ்ச்சி

              of light ...  ஒளிப்பிறழ்ச்சி

              planetary .... கோள்மை ப் பிறழ்ச்சி

             spherical ... கோளப் பிறழ்ச்சி

Abiotic factor ...   புற உயிர்மக் காரணி

             environment ...  புற  உயிர்மச் சூழல் 

Ablation ... பருமச் சுருக்கம் (இயற்பியல்)

                   வெப்பக்கடு நீக்கம் (வேதியியல்)

                   பாறைச் சிதைவு (புவியமைப்பியல்)

                   திசுவை வெட்டி அகற்றுதல் (மருத்துவம்)

Abnormal ... இயல்பு கடந்த

Abrasive ...  தேய்ப்புப் பொருள், தேய்ப்பான், 

                   . வளவளப்பூட்டி  , மெருகூட்டி,

         Paper ..தேய்ப்புத் தாள்  உப்புத் தாள் 

Abrasion ... தேய்த்து மெருகூட்டும் முறை, தேய்த்தல்

Abscissa ...  கிடை ஆயம் , கிடை அச்சுத தொலைவு

Abscissa ...  கிடை ஆய ங்கள்

Absolute ...  சார்பிலா தனி  தூய்மையான

                      தனித்தன்மையுடைய

       code ... தனிக் குறிமொழி

       deviation ...  தனி விலக்கம்

        determination ...தனித் தீர்மானம், தனி முடிவு

       error .... தனிப் பிழை  சார்பிலா பிழை

       expansion ....  தனிப்பெருக்கம்,  சார்பிலா பெருக்கம்

                                தனி விரிவு

       humidity ...  சார்பிலா ஈரப்பதம் 

       insulation ... முழுமின்னேமம், முழுக்  காப்பு

       luminosity ...  தனி ஒளிப்பொலிவு 

                               சார்பிலா ஒளிபொலிவு 

       motion ... தனி இயக்கம் , சார்பிலா இயக்கம்

       magnitude .... தனி ஒளிர்மை 

       temperature .... சார்பிலா  வெப்பநிலை 

       units ... தனி அலகுகள், சார்பிலா  அலகுகள்

       value ... தனி மதிப்பு, தனிப் பெறுமானம்

        zero ... தனிச் சுழி  வெப்பநிலை 

absorbed dose ... உட்கவற் அளவுக்கூறு

absorbancy ... உட்கவர் திறன்

absorbent ... உட்கவரப்புடும் பொருள்,  உட்கவருகின்ற  பொருள்

absorber ... உட்கவரும் பொருள், உட்கவரி

absorbing agent ... உட்கவர் நற்பொருள்

absorbtance ....  உட்கவர் தன்மை , உட்கவர் குணகம்

absorptivity ... உட்கவர் திறன், உட்கவர் பகுதிக்கூறு

absorption ... உட்கவர்தல், உறிஞ்சுதல், உ றத்தல்

        band ,,,  உட்கவர் ஆற்றல்  பட்டை

         coefficient ... உட்கவர்குணகம்

         cross-section ... உட்கவர் வாய்ப்பு

        dissipative ...   சிதறல் உட்கவர்ச்சி      

           edge ... உட்கவர் விளிம்பு (வரப்பு)

           Indicator ...  உட்கவர் இனங்காட்டி, உட்கவர் சுட்டி

           lines ... உட்கவர் ஆற்றல்  வரிகள்

         selective ... தேர்ந்த உட்கவர்ச்சி

           spectrum ... உட்கவர் நிறமாலை

          stimulated ....  தூண்டு உட்கவர்ச்சி

       

absorptive power ...   உட்கவர்  திறன்

abstract ,,,,  சுருக்கம், பொழிப்பு, 

                     பிரித்தெடுக்கப்பட்ட பொருள் 

abstract number ... (சிறப்பில்லாத) தனியெண்

abundance ... செழிப்பு செழுமம்  செழிமை   

        of isotopes .... அணு எண்மங்களின் செழிப்பு

                                   அணு எண்மங்களின் செறிவூட்டம் 

abyssal zone ஆள் கடல் இருள் மண்டலம்

ac … ஒரு முன்னொ ட்டு,  மின் அகுகளுக்கான அளவு மாற்றி

abacus … எண்சட்டம் ,மணிச்சட்டம்

                பரற் கட்டை, கணக்கிடும் கருவி

Abbe refractometer …  அபே ஒளிவிலக்க மானி

Abbreviation …  சுருக்கக் குறியீடு,  சுருக்க வடிவம்

Aberration …பிறழ்ச்சி (ஒளியியல் ) பிம்பக்குறைபாடு

                       தோற்றப்பெயர்ச்சி (வானவியல்)

           annual….   ஆண்டுப் பிறழ்ச்சி

            axial …. அச்சுவழிப்  பிறழ்ச்சி

           chromatic … நி றப்பிறழ்ச்சி 

           coefficient of … பிறழ்ச்சிக்குணக்கம்

           constant of …. பிறழ்ச்சி மாறிலி 

           diurnal …  நாள் பிறழ்ச்சி 

           lateral…. பக்கவாட்டுப் பிறழ்ச்சி

           of light … ஒளி ப் பிறழ்ச்சி

            planetary … கோ ள்மைப் பிறழ்ச்சி

           spherical …  கோளப் பிறழ்ச்சி

Abiotic facor …. புற உயிர்ம க் காரணி

           environment …  புற உயிர்மச் சூழல் 

Ablation …பருமச் சுருக்கம் (இயற்பியல்) 

                  வெப்பக் கடு நீக்கம் (வேதியியல்)

                 பாறைச் சிதைவு  (புவியமைப்பியல் )

                  திசுவை வெட்டி அகற்றுதல் (மருத்துவம்)

Abnormal …  இயல்பு கடந்த

Abradant …  தேய்ப்புப் பொருள்

Abrasive … தேய்ப்புப் பொருள் ,வளவளப்பூட்டி

                      மெருகூட்டி, தேய்ப்பான்   

          paper …தேய்ப்புத்தாள், உப்புத்தாள் 

Abrasion ….  தேய்த்து மெருகூட்டும் முறை  தேய்த்தல்

Abscissa …   ஆயம். கிடை அச்சுத் தொலைவு 

Abscissae … கிடை ஆய ங்கள்  

Absolute … சார்பிலா, தனி, தூய்மையான

                     தனித்தன்மையுடைய

         code … தனிக் குறிமொழி

        deviation  தனி விலக்கம் 

         determination … தனித் தீர்மானம் , தனிமுடிவு 

             error … தனிப் பிழை சார்பிலா பிழை

           expansion … தனிப் பெருக்கம், சார்பிலா பெருக்கம்

                                  தனி விரிவு 

            humidity … சார்பிலா ஈரப்பதம்

            insulation …. முழுமைக் காப்பு, முழு மின்னேமம்

            luminosity … தனி ஒளிப்பொலிவு , சார்பிலா ஒளிப்பொலிவு

            magnitude …தனி ஒளிர்மை        

            motion …சார்பிலா இயக்கம், தனி இயக்கம்

            temperature ….  சார்பிலா வெப்பநிலை 

             units … தனி அலகுகள், சார்பிலா அலகுகள்

             value …  தனி மதிப்பு, தனிப் பெறுமானம்

            zero …  தனிச் சுழி வெப்பநிலை