8. உராய்வு விசையும் விதிகளும்
ஒரு பரப்பில் ஒரு பொருள்
சார்பியக்கம்
கொள்ளும்போது
அப்பொருளின்
இயக்கத்தை
உராய்வு
எதிர்க்குமே
காரணம்
பரப்புகளின் காணப்படும்
நுண்ணிய
மேடு பள்ளங்களே
பொருளிடைப்பரப்பில்
செயல்படும்
உராய்வு
விசை என்பது
சமநிலையிலிருக்கும்
ஒரு பொருள்
மற்றொரு
பொருள் மீது
நழுவிச்
செல்வதை தடுக்கும்
பெரும
விசையே ஆகும்
உராய்வு
விசையின் உச்சவரம்பு
பொருளெடையின்
நேர்குத்து வினைவிசை
இவையிரண்டின்
தகவு
அவ்விரு
மூலப்பொருட்களுக்கான
உராய்வுக்குணமாகும்
பொருளெடையின்
நேர்குத்து வினை விசை
மாறாதவரை இது பொருளிடைப்பரப்பின்
அளவு சார்ந்ததில்லை
உராய்வுவிசையின் உச்சவரம்பு
பொருளெடையின்
நேர்குத்து வினைவிசை
இரண்டுமிணைந்த
விளைவிசை
செயல்படும் திசைக்கும்
பொருளெடையின்
நேர்குத்து வினைவிசைக்கும்
இடைப்பட்ட
கோணம்
உராய்வுக்கு
கோணம் ஆகுமே
No comments:
Post a Comment