Sunday, November 29, 2020

Terminology

 

Natural frequency ....இயல் அதிர்வெண்

              radioactivity ....இயற்கைக் கதிர்வீச்சு

N-type semiconductor ... எதிர்மின் வகைக் குறைக்கடத்தி

Near infrared... அண்மை அகச் சிவப்பு

Nebula ... நெபுலா ஒண்முகிற்ப்படலாம்

Negative charge ...எதிர் மின்னூட்டம்

               feedback ... எதிர் பின்னூட்டம்

                ion ...  எதிர் அயனி

                potential ... எதிர் மின்னழுத்தம் 

               resistance ....எதிர் மின்தடை

                slope ... எதிர் சரிவு

Neutral ... மின் நடுநிலை, நடுநிலையான

Neutrino ... நியூட்ரினோ

Neutron ...நியூட்ரான்

Neutron star ... நியூட்ரான் விண்மீன்

Node ... கணு 

Noise ...இரைச்சல்

Non-conductor ... கடத்தப்பொருள்

Non-degenerate ... சீர்குலைவற்றநிலை

Non-destructive testing ... அழிவில்லா ஆய்வுமுறை

Non-linear ...நேரியலற்ற

Nonmetal ... அலோகம்

Normalization ... இயல்பாக்கம், இயல்வூட்டல்

           Constant .... இயல்வூட் டு மாறிலி

Normal pressure ... இயல்பு அழுத்தம்

Note ...சுரம்

Nova ... அழிவுறு விண்மீன்

Nozzle ... கூம்பு வாய்

Nucleation ... கரு உருவாக்கம்

Nuclear binding energy ... அணுக்கருப் பிணைப்பாற்றல்

                        emulsion ... அணுக்கரு பால்மம்

                        fission ... அணுக்கருப்பிளப்பு

                        force ...அணுக்கரு விசை

                         fusion... அணுக்கருப்பிணைப்பு

                         magenetic resonance ...அணுக்கரு காந்த  ஒத்ததிர்வு

                        magneton ...அணுக்கரு காந்த அலகு

                       reactor .. அணுக்கரு உலை

                       Spin ... அணுக்கரு தற்சுழற்சி

                       Structure .. அணுக்கரு.கட்டமைப்பு

Nucleon ... அணுக்கருத் துகள்

Nut ... மறை

 

Saturday, November 28, 2020

Terminology

 

Mack angle ...மாக் கோணம்  

          number ... மாக் எண்

Macro ... பேரியல்

Macroscopic ... பேரியலான

Megellanic cloud ...மெக்லானிக் மேகம்

Magic number ... மாய எண்

Magnetic bottle ...காந்தக் குப்பி

            circuit ... காந்தச் சுற்று

           domain ...காந்த வயல்  காந்தத்திட்டு

           dipole ...காந்த இருமுனை

           dipole moment.... காந்த இருமுனைத் திருப்பு  திறன்

           elements ... காந்தக் கூறுகள், காந்தத் தனிமங்கள்

          equator ... காந்த நடுவரைக் கோடு

           field ... காந்தப் புலம்

          flux ...காந்தப் பாயம்

          flux density .... காந்தப் பாய அடர்த்தி

          force .... காந்த விசை

          induction ... காந்தத் தூண்டல்

           levitation ... காந்த அந்தரவியக்கம்

           mirror ... காந்த ஆடி

          monopole ... காந்தத் தனி முனை

          permeability .... காந்த உட்புகு  திறன்   

          pole ...காந்த முனை,  துருவம்

          potential ... காந்த அழுத்தம்

           shell ... காந்த ஓடு, சில்லு

          susceptibility காந்த ஏற்புத்திறன்

Magnetisation ...காந்தமாக்கம்

Magnetising field ... காந்தமாக்காப்புலம்

Magneto hydro dynamics ...காந்த நீர்ம இயக்கவியல்

Magneto motive force ...காந்த இயக்குவிசை

Magneton ...அணுக் காந்த அலகு

     Bohr ... போர்  காந்த அலகு

      nuclear ...அணுக்கரு காந்த அலகு

Magnetosphere ...காந்த மண்டலம்

Magnetostriction ...காந்த உருமாற்றம்  காந்தப்பரிமாண மாற்றம்

Magnetron ... மாக்னெட்ரான், காந்த மீயாற்றலலைவி

Magnification ... உருப்பெருக்கம்

Magnitude ... ஒளிப் பொலிவெண், எண் மதிப்பு

Majority carrier ...பெரும்பான்மை மின் பொதிமம் /மின்னேந்தி

Malleability ... தகட்டுத் தன்மை ,தகடாக்கத் தன்மை

Mantle ...உள்ளோட்டுப் பகுதி. உட் பகுதி

Martensite ...மார்டென்சைட்

Maser ..மேசர், நுண்ணொளி எரியல்

Mass ...நிறை

   rest ... ய்வு நிறை

Mass decrement ...நிறைப்பிழை

Mass defect ...  நிறைக் குறைபாடு

Mass number ...  நிறையெண்

Mass spectrometer ... நிறை நிரல் வரைவி

Mass spectrum ...  நிறை நிரல்

Materialization ... பருப்பொருளாக்கம்  

Matter wave ... பொருள் அலை

Matrix .. அணி

      Adjoint .. காரணிய இடமாற்றணி

       Antisymmetric ...எதிர் சமச்சீரணி    

       Column ...நிரலணி

      Conjugate ... எதிர் கலப்பணி

       Diagonal ...மூலைவிட்டணி

      Identity...ஓப்பணி

       Inverse ...தலைகீழ் தகவணி      

      Null ...சுழிம அணி

      Orthogonal ஒருங்கா அணி

      Row ...நிரையணி  

      Square ....சதுரணி

      Sub ...அகவணி உள்ளணி

      Symmetric  சமச்சீரணி

       Transpose ....இடமாற்றணி    

      Zero ... சுழியணி

      Unit ... அலகணி

Maximum ...பெருமம்

 

Mean ... சராசரி

Mean free path ,,,சராசரி மோதலிடைத் தொலைவு

Mean life ... சராசரி வாழ்வு

 

Medium ... ஊடகம்

     Active ...செயலூக்க  ஊடகம்,  வீரிய ஊடகம்

     Passive ...மந்த  ஊடகம்

 

Mechanical advantage ... இயந்திரலாபம் ஆதாயம்

                   energy ... எந்திர ஆற்றல்

                    model ...முன் மாதிரி இயந்திரம்

                    properties ...பட்டறைப் பண்புகள்

Medium...  ஊடகம்

     denser .... அடர்மிகு

      rarer ...  அடர்குறை

Melt ...உருகிய பிழம்பு

Melt extraction ...பிழம்பு வடித்திறக்கும் முறை

Melting point ...உருகு நிலை

Membrane ... சவ்வு

Memory metal ... நினைவு உலோகம் ,வடிவம் மாறா உலோகம்

Meniscus ...  பிறை தளம்

Meson ... மெசான்

Mesic resonance ... மெசான் இன  ஒத்ததிர்வு

 

Metal ...உலோகம்

Metallic glass ...கண்ணாடிநிலை உலோகம்

Metallic mirror ...உலோக ஆடி

Metallic bond ... உலோகப்பிணைப்பு

         crystal ..... உலோகப்படிகம் 

Metastable .... சிற்றுறுதியான

Meteorite ...  விண்கல் , விண் வீழ் கல் ,

Meteorology ...  வானிலையியல்

 Micro ... நுண்ணியல்

Microprocessor ...நுண்மின் செயலூக்கி

Microscope ...  நுண்ணோக்கி

Microscopic...   நுண்ணியலான

Microwave ...  நுண்ணலை

 Milkyway ... பால்வழி அண்டம்

Minority carrier ... சிறுபான்மை மின்  பொதிமம் /மின்னேந்தி

Minimum ... சிறுமம்

Mirror ... ஆடி

Missile ...ஏவு கணை, ஏவற் கணை,

 

Mobility ... நகர் திறன்

Moderator ...வேக மட்டுப்படுத்தி

Moderating ratio ...   மட்டுப்படுத்துந் தகவு

Modulation ... பண்பேற்றம்

  amplitude ....  வீச்சுப் பண்பேற்றம்

  frequency ... அதிர்வெண் பண்பேற்றம்

  index .... பண்பேற்றக் குறியெண்

  phase ....நிலைக்கட்டப் பண்பேற்றம்

 

Modulus ...மட்டுக் குணகம்

Modulus of elasticity ... மீட்சியியல் குணகம்

Moisture ... ,  ஈரம் ஈரப்பதம்

 

Mold ... வார்ப்பச்சு

Molecule ...மூலக்கூறு

Molecular attraction ... மூலக்கூறு  கவர்ச்சி

                bond ... மூலக்கூறுப் பிணைப்பு

                 force ...மூலக்கூறு விசை

                 scattering ...  சிதறல்

                 weight ....  மூலக்கூறு எடை

Moment ...  திருப்புத்திறன்

Moment of inertia ... நிலைமத் திருப்புத்திறன்

Momentum  உந்தம்

       angular .... கோண உந்தம்

      linear ...  நேர்கோட்டு உந்தம்

Momentum distribution ... உந்தப் பங்கீட்டுத்தனம்

Monoatomic molecule ...ஒற்றை அணு மூலக்கூறு

Monochromatic ...ஒற்றைநிற ஒளி

Morse code ...மோர்ஸ் குறிமொழி

Morse coder .. மோர்ஸ் குறிஒலிப்பான்

Most probable speed ...பெரும வாய்ப்பு வேகம்

Motion ...இயக்கம்

Multi channel...  பல்வகை வழி

Multimeter ...பற்பயன் மின் அளவி

Multiplet ... பன்னிலைத் தொகுப்பு

Multiplication factor ...பெருக்க எண்

Multiplicity ... பன்னிலைத் தன்மை, பன்னிலை எண்

Muness ... மியூ த்தன்மை

Muon ...மியூயான்

Muon neutrino .. மியூயான் நியூட்ரினோ

 

Friday, November 27, 2020

Terminology

Lagging … பின்தங்கல்

Larmor  Precessional motion …லார்மர் சுழற்சி இயக்கம்  

Laser …லேசர் ,ஒளி எறியல்

Laser brazing … லேசரால் ஒட்டுதல்

Latching device … புறவிசை ப்பொறியியற் சாதனம்

Latent heat …உள்ளுறை வெப்பம்

Lateral contraction …. பக்கவாட்டுச் சுருக்கம்

             displacement … பக்கவாட்டுப் பெயர்ச்சி

              inversion …இடவல மாற்றம் ,

               thrust … பக்கவாட்டு அழுத்தம்

Latitude effect  … குறுக்குக்  கோட்டு விளைவு

 

 

Lattice அணித்தளம் , அணிக் கோவை

     constant …. அணிக்கோவை மாறிலி

     defect …. அணித்தளமரு , வழு

     vibration …. அணித்தள அதிர்வு

Latitude … தீர்க்க ரேகை புவி நடுவரை இணைக்க கோடுகள்

       effect  … குறுக்குக்  கோட்டு விளைவு,

                        புவி நடுவரைக் கோட்டு விளைவு

Layer …அடுக்கு

Law of  conservation of baryon …பேரியான் எண் மாறாக் கோட்பாட்டுக் கொள்கை                                     .             energy… ஆற்றல் மாறாக் கோட்பாட்டுக் கொள்கை

             Lepton …லெப்டன் எண் மாறாக் கோட்பாட்டுக் கொள்கை  ,      .  . .                  .           .            momentum … உந்தம் மாறாக் கோட்பாட்டுக் கொள்கை

            parity …இடவலைச் சீரமை மாறாக் கோட்பாட்டுக் கொள்கை

            spin  தற்சுழற்சி மாறாக் கோட்பாட்டுக் கொள்கை

            strangeness … விந்தைத் தன்மை மாறாக் கோட்பாட்டுக் கொள்கை

Leaking current … கசிவு மின்னோட்டம்

Least action ….மீச சிறு வினை ,

Least count …. மீச்சிற்றளவை

Left hand rule ….இடக்கை விதி

Lens … வில்லை சரி

Levelling screw … மட்டத் திருகு

Lever …. நெம்புகோல்

Levitation … அந்தரவியக்கம்

Lift .. தூக்கு கூண்டு , மின்னியக்கக் கூண்டு

Light …  ஒளி

       filter …ஒளி வடிப்பான் ,

               yesr …. ஒளியாண்டு

 

Light emitting diode …ஒளி உமிழ் டையோடு

Lightning conductor …. இடிதாங்கி

Limit …  எல்லை ,வரம்பு

          of audibility …. கேள்திறன் வரம்பு

Limiting angle …  வரம்புக் கோணம்

          Equilibrium … வரம்புச்  சமநிலை  வரம்பு

          Friction ,,,உராய்வு

Linear accelerator …  நேரியல் துகள் முடுக்கி

           Expansion  …. நீட்சி விரிவு

               Momentum ….  நேர்கோட்டுத் உந்தம்

            Strain …நீட்சித் திரிபு

            Velocity ….    நேர்கோட்டுத் திசை வேகம்

Line defect …வரி வழு

 Line spectrum ….  வரி நிரல், நிறமாலை

Line of force ….  விசைக் கோடு

Liquid … நீர்மம்

Liquifier ….நீர்மமாக்கி

Liquid drop model … நீர்மத் துளி மாதிரி

Liquid lens … நீர்ம வில்லை

Liquid penetrant … நீர்மம் உட்புகவல்ல

Live wire …மின்னோடும் கம்பி

 

Load … (மின்) சுமை

Locus … நியமப்பாதை

Local group …வட்டாரத் தொகுதி

Logarithms… மடக்கை

Lone pair of electron …துணையற்ற ஜோடி எலக்ட்ரான்

Long sight …தூரப்பார்வை

Longitudinal …   நெட்டலா

           wave …  நெட்டலை

Loudness … ஒலி உரப்பு

Loud Speaker … ஒலிபெருக்கி                                                                                                               

Lubrication …மசகிடல்

Lubricant …மசகு, உயவுப் பொருள் 

Luminosity … ஒளிர்திறன்

Luminescence …  ஒளிர்வு

Lunar eclipse ….திங்கள் மறைப்பு

Luminosity ….ஒளிர்திறன்

Lusture …  பொலிவு 

Tuesday, November 24, 2020

Terminology

 

 Ideal gas .. முழு நிறைவு வளிமம், இலட்சிய வளிமம்

Ignition temperature ... எரியூட்டு வெப்பநிலை

Image... பிம்பம்

    virtual .... மாயபிம்பம்

imaginary number ... பொய்மையெண், சிக்கலெண்

impact... மோதல்

impedance ... மறுப்புத் தடை

imperfection ... குறைபாடு

Implantation ... புகுத்திப் பதியவைத்தல்

impulse ... தாக்கம்

impurity ... வேற்றுப்பொருள்

inclination ... சாய்வு ,

incident ray ... படு கதிர்

incoherent ... ஓரியல்பிலா

incompressible .... அமுக்கமற்ற

inclined plane ... சாய்தளம்

independent .... தனித்த , சார்புறா

Induced emf ... தூண்டல்  மின்னியக்கு விசை

Induced radioactivity ... தூண்டல் கதிரியக்கம் ,

                                        செயற்கைக் கதிரியக்கம்

Inductance ... மின் மறிப்பு .மின் நிலைமம்

     acoustic...  ஒலியியல்  மறிப்பு

induction coil ... மின் தூண்டுச் சுருள்

               heating ... மின் தூண்டி வெப்பமூட்டல்

Inductor... மின் தூண்டி ,

         mutual ... பரிமாற்று மின் தூண்டல்,  

                       பரிமாற்று மின் தூண்டுச் சுருள்

          self ... தன் மின் தூண்டல்.

                     தன் மின் தூண்டுச் சுருள்

Inert gas ... மந்த வளிமம்

Inertia ... நிலைத் தடை

Inertial resistance ...நிலைத் தடை

Inertial system ... முடுக்கமற்ற ஆய அமைப்பு

Inference ... முடிவு

Infinity ... அனந்தம் ,முடிவிலி

Infrared ...அகச்சிவப்பு

     far .. சேய்மை

     near ...அண்மை

infrared astronomy ,,,. அகச்சிவப்பு வானவியல்

Infra sound ...அகவொலி

Inlet ... நுழைவாயில்

Input ... உள்ளீடு

   resistance .... உள்ளீட்டுத்  தடை

    voltage ... உள்ளீட்டு மின்னழுத்தம்

instantaneous .... உடனடி

instrument ... கருவி

Insulation ... ஏமக்காப்பு        

Insulator ...  ஏமப் பொருள்

                     வெப்பம்/ மின் கடத்தாப் பொருள்

Integer ... முழுவெண்

Integrated circuit ... தொகுப்பு மின் சுற்று

                                    ஒருங்கிணைந்த மின் சுற்று

 Integration ... தொகுப்பாக்கம்

 

Intensity .... செறிவு

Intensifier ... செறிவூட்டி . தெளிவூட்டி

Interaction ,,, இடையீட்டுச் செயல் , இடை வினை

Interface ... இடைத்தளப்  பரப்பு

Interference ...குறுக்கிட்டு விளைவு

     pattern .... குறுக்கிட்டுப்

Interferometer ... ஒளிக்குறுக்கீட்டு விளைவுமானி

Intermediate particle ... இடைத் துகள்  

                      state ...       இடைநிலை

Internal  energy .... அகவாற்றல்

Internal combustion … உள்ளெரி

Internal  reflection ...அக எதிரொளிப்பு

      total ,,,, முழு அக எதிரொளிப்பு

Internal structure …அக்க கட்டமைப்பு

Intersect … குறுக்கு வெட்டு

Intrinsic …உள்ளார்ந்த

 

 

               reflection ...அக எதிரொளிப்பு

       total ,,,, முழு அக எதிரொளிப்பு

interstials ... சிறு பிளவு

Inverter ,,,   மின் வகை மாற்றி,

                     நேர் மாறு திசை மின் மாற்றி

Ion ... அயனி

Ionic bond ... அயனிப் பிணைப்பு                                                                                                         Ionic crystal ... அயனிப்படிகம்

Ionization ... அயனியாக்கம்

Ionization chamber ... அயனிக்கலம்

                 current ... அயன மின்னோட்டம்

                                    அயனோட்டம்

                  potential ... அயனிப்பாற்றல்

ionosphere ... அயன மண்டலம்

Irradiation .... கதிர்வீச்சு

Irreducible ... சுருங்கா

Irreversible process ... ஒரு போக்கு வழிமுறை .

                                      இருபோக்குத் தன்மையற்ற  வழிமுறை

                                       மீள் வினையற்ற வழிமுறை

                     reaction .... இருபோக்கற்ற வினை

Isobar ... சம அணு நிறைமம்

Isomerism ... புற  வேற்றுமை

                      மாறுபட்ட பண்புடைய ஒத்த வேதிக் கூறு ,

                      மாறுபட்ட ஆற்றலுடைய ஒத்த அணுக்கரு

Iso-spin ... ஐசோ  தற்சுழற்சி

 

 

Isothermal ... சம வெப்ப

      compression …. சம வெப்பநிலை இறுக்கம் அமுக்கம்

       expansion … சம வெப்பநிலை விரிவு

 

 

Isotope ... சம அணு எண்மம்

Isotopic effect ... சம அணு எண்ம விளைவு

Isotone ... சம மின் நடுநிலைத் துகள்மம்

Isotropic … திசை ஒவ்விய