Monday, November 23, 2020

Terminology

 

Hacker … கணனிக் குறும்பர்.

Hadron … ஹாட்ரான், கனஇம்மி

Hadron Spectrum … ஹாட்ரான் நிறமாலை(நிரல்)

Half-integral … அரை ஒற்றைப்படை எண்

Half-life … அரைவாழ்வு

Half-wave plate … அரை அலைத் தகடு

Half period zone … அரை அலைவுநேர மண்டலம்

Hard disc  வன் தட்டு

Hardness … கடினத் தன்மை

Hardware வல்லுறுப்பு

Hard water … வன் நீர்

Halogenation …ஹாலஜனேற்றம்

Harmonic oscillator  …சீரிசை அலையியற்றி

Harmonics …இணைச் சுரங்கள்

 

Head-phone…  தலையணி   ஒலிப்பான்

Heat content … வெப்ப அடக்கம்

                            பொதி வெப்பம்   

Heat Capacity ….வெப்ப ஏற்புத்திறன்

Heat exchanger … வெப்பப்பரிமாற்றி

Heat junction …வெப்பச் சந்தி

Heat radiation வெப்பக் கதிர்வீச்சு

Heat shield ….   வெப்பக் காப்பு

Heavy water …கன நீர்

Helix … திருகு சுழல், எழு சுருள்,

Helicity … எழுசுருள்மை

                  இயக்கத் திசைசார்ந்த தற்சுழற் சித் தன்மை

Hemisphere …. அரைக் கோளம்

Heterogeneous …பலபடித்தான

Hexahedron … ஆறுமுக

Hole … நேர்மின் துளை . நேர் மின்மம்

Hologram …. ஒருங்கைப் பதிவு

Holography …முப்பரிமாண ஒளிப் படவியல்

                         ஒருங்கைப்பதிவியல்

 

Homogeneous … ஒரு படித்தான

Homosphere … சமச்சீர் மண்டலம்

Horizon …தொடுவானம் அடிவானம்

Horizontal ,,, கிடைமட்டம்

          Intensity ….கிடைச் செறிவு

Horse power …குதிரைத்திறன்

Hubble’s  law …ஹபிள் விதி

                Constant ….   மாறிலி

                Radius …   ஆரம்

Hue ….நிறவியல்பண்பு

Hum … முரல் ஒலி, மின்னிரைச்சல், ரீங்காரம்

Humidity …ஈரப்பதம்

 

Hybrid … கலப்பின

Hybridization … இனக்கலப்பாக்கம்

Hydraulic press … நீர்ம அழுத்தி , நீரமுக்குப் பொறி

Hydraulics … நீர்ம இயக்கப் பொறியியல்

Hydrogen …ஹைட்ரஜன்

Hydrogenase …ஹைட்ரஜனாக்கி

Hydrogenation … ஹைட்ரஜனேற்றம்

Hydrogen bomb … ஹைட்ரஜன் குண்டு

Hydrogen Bond…   ஹைட்ரஜன்  பிணைப்பு

Hydrosphere …. நீர்மண்டலம்

Hydrostatics …  நீர்ம நிலையியல்

High energy Physics …. உயர் ஆற்றல் இயற்பியல்

Hygrometer …ஈர்ப்பதமானி ,ஈர்ப்பதனளவி

Hygrometry …ஈர்ப்பதவியல்

 

Hyperbola … மீ பரவளையம்

Hyper charge … மீ மின்னூட்டம், மேல் மின்னூட்டம்

Hyper conjugation … உயர் புணராக்கம்,  உயர் புணர்ச்சி

Hyperfine structure …மீ நுண் வரியமைப்பு 

Hyperon …ஹைபரான்

Hypothesis … கருதுகோள்

Hypothetical medium …கற்பித ஊடகம்

                                        அனுமான ஊடகம்

Hypsometer … இட உயர அளவி. இட உயர மானி

 Hysteresis …தயக்கக்  கண்ணி

 

 

 

No comments:

Post a Comment