Monday, November 16, 2020

Terminology

 

Face centrered… முக மைய

Fast neutron …வேக நியூட்ரான்  

Fatique … அயற்சி

Feedback … பின்னூட்டம்

Fermentation …நொதித்தல்

Fermi energy …பெர்மி ஆற்றல் ,

          Gas … வளிமம்

          Pressure … அழுத்தம்

          Surface …   பரப்பு

          Temperature ….வெப்பநிலை

Fermi-Dirac statistics … பெர்மி டிராக் புள்ளியியல் கொள்கை

Fermion …. பெர்மி யான்

Ferimagnetism … பெரி காந்தப்பண்பு

Ferromagnetism …. பெரோ காந்தப்பண்பு , இரும்பியல் காந்தப்பண்பு

Ferroelectrics  …பெரோ காந்தப் பொருள்

Field … புலம்

   Effect transisitor … புல விளைவு டிரான்சிஸ்டர் .

   Electric … மின் புலம்

   Electromagnetic … மின்காந்தப்புலம்

   Gravitational …. ஈர்ப்புப் புலம்

    Magneti…. காந்தப்புலம்

Filament ,,, மின்னிழைக் கம்பி

Fileter … வடிப்பான், வடிகட்டி

   Band pass … ஒலிப் பட்டை கடத்து வடிப்பான்

   High pass … உயர் ஒலி கடத்து வடிப்பான்

   Low pass ….  தாழ்வொலி கடத்து வடிப்பான்

Filter circuit … வடிவலைச் சுற்று

Filler metal … இடுபொருள்

Fire alarm … தீ அபாய ஒளிப்பான்

Fission … அணுக்கருப்பிளப்பு வினை

Fixer… அணைவுத் தாங்கி

Flaw … குறைபாடு

Flawless … குறைபாடில்லா

Floating body … மிதவை

Fluctuation … ஏற்றத் தாழ்வு

Fluid … பாய்மம்

Fluidity … பாய்மத்தன்மை

Fluidization … பாய்மமாக்கம்

Fluorescence … உடனொளிர்தல்

Flux … பாயம்

Fluxoid … பாயன்

Fluoroscopy … ஒளிப்பட த் துலக்கியல்

Focal length … குவிய தூரம்

Focus …குவியம்

Focussing collector …ஆற்றல் சேகரிப்பு குவியாடி

Forbidden band … தவிர்க்கப்பட்ட (ஆற்றல்) பட்டை

                  Energy …. தவிர்க்கப்பட்ட ஆற்றல்

Force … விசை

          Constant … விசை மாறிலி    

         Electromagnetic …. மின்காந்த விசை

         Gravitational …. ஈர்ப்பு விசை

         Nuclear ….  அணுக்கரு விசை

         Strong … வன் விசை , மிகு வலிமை  விசை

          Weak … மென் விசை ,குறை வலிமை விசை

Forward biasing … முன் னோக்கு மின்னழுத்தம்

Fossile fuel … தொல் படிவு எரிபொருள்

Fountain effect … நீரூற்று விளைவு

Fractal … பகுவடிவியல்   

Frame of reference … படித்தரச் சட்டம்

Free electron … கட்டற்ற எலக்ட்ரான், தன்னியக்க எலக்ட்ரான்

Free energy … இயலாற்றல் , கட்டற்ற ஆற்றல்

Free radical … பகுதி மூலக்கூறு

Freezing point … உறைநிலை

Frenkel defect …பிரென் கெல் வழு

Frequency … அதிர்வெண்

    Angular … கோண  அதிர்வெண்

Friction … உராய்வு

Fuel … எரிபொருள். எரியம்

 Fundamental constants …. இயற்கை (அடிப்படை ) மாறிலிகள் ,

                         Forces … விசைகள்

                        Particles …. அடிப்படைத் துகள்கள்

                         Units… அடிப்படை அலகுகள்                    

Full wave rectifier … முழு அலைத் திருத்தி

Fusion… அணுக்கரு ச் சேர்க்கை  வினை                  

   Cold … குளிர்நிலை அணுக்கருச் சேர்க்கை

 

No comments:

Post a Comment