Gain …
ஆதாயம் , ஆதாயம்
ஈட்டு
Galvanometer … கால்வானோ
மீட்டர் ,
மின்னோட்டத் திசை காட்டி
Galaxy …
அண்டம்
Gamma ray…
காமாக் கதிர்
Gang condenser …
தொகுப்பு மின்தேக்கி
Gas …வளிமம்
Gas diode …
வளிம டையோடு
Gasket …
அடைப்பு வளையம்
Gate… நுழைவாயில்
, நுழையம்
Gauge …
அளவி
Gear …
பற்சக்கரத் தொகுதி , வேகநிலை மாற்றி
Gel …களிமம் , கூழ்மம்
Generator … மின்னியற்றி
Geometry … வடிவயியல்
Geometrical
optics … வடிவ ஒளியியல்
Gibb’s function … கிப்ஸ் சார்பு
Glass slab …
கண்ணடிப் பாளம்
Glide plane …
நழுவு தளம்
Gluon …
குளுயான்
Governor … வேக மட்டுப்படுத்தி
Gradient …
வாட்டம்
Grain boundary …
உள்ளணு எல்லை
Grating…
கீற்றணி
Element …. கீற்றணிதரவெண்
Graph …
வரைபடம்
Gravitation …
ஈர்ப்பியல்
Graviton ..
ஈர்ப்புத் துகள்
Gravity… ஈர்ப்பு
Gravitational
collapse … ஈர்ப்பழிவு
constant …. ஈர்ப்பு மாறிலி
contraction …
ஈர்ப்புச் சுருக்கம்
field …. ஈர்ப்புப் புலம்
force…. ஈர்ப்பு விசை
potential …. ஈர்ப்பழுத்தம்
red shift…. ஈர்ப்பியல் செம்பெயர்ச்சி
Grease …
களி மசகு , மசகுக் கூழ்
Greenhous effect
…. பசுமையக விளைவு
Ground state … அடி ஆற்றல் நிலை
Group velocity …
தொகுப்புத் திசை வேகம்
Grooves …
திருகுப் புரிகள், சால் வரி
Guided missile … ஏவுகணை , தாவு கணை
Gyration …
சுழலியக்கம்
Gyromagnetic ratio
… சுழல் காந்த் தகவு
No comments:
Post a Comment