Lagging … பின்தங்கல்
Larmor Precessional motion …லார்மர் சுழற்சி இயக்கம்
Laser …லேசர் ,ஒளி
எறியல்
Laser brazing … லேசரால்
ஒட்டுதல்
Latching device
… புறவிசை ப்பொறியியற் சாதனம்
Latent heat …உள்ளுறை வெப்பம்
Lateral contraction …. பக்கவாட்டுச் சுருக்கம்
displacement … பக்கவாட்டுப் பெயர்ச்சி
inversion …இடவல மாற்றம் ,
thrust … பக்கவாட்டு அழுத்தம்
Latitude effect … குறுக்குக்
கோட்டு விளைவு
Lattice அணித்தளம்
, அணிக் கோவை
constant …. அணிக்கோவை மாறிலி
defect …. அணித்தளமரு , வழு
vibration …. அணித்தள அதிர்வு
Latitude … தீர்க்க
ரேகை புவி நடுவரை இணைக்க கோடுகள்
effect … குறுக்குக்
கோட்டு விளைவு,
புவி நடுவரைக் கோட்டு விளைவு
Layer …அடுக்கு
Law of conservation of baryon …பேரியான் எண் மாறாக் கோட்பாட்டுக்
கொள்கை
. energy… ஆற்றல் மாறாக்
கோட்பாட்டுக் கொள்கை
Lepton …லெப்டன் எண் மாறாக் கோட்பாட்டுக்
கொள்கை , .
. . . . momentum … உந்தம் மாறாக் கோட்பாட்டுக்
கொள்கை
parity …இடவலைச் சீரமை மாறாக் கோட்பாட்டுக்
கொள்கை
spin தற்சுழற்சி
மாறாக் கோட்பாட்டுக் கொள்கை
strangeness … விந்தைத் தன்மை மாறாக்
கோட்பாட்டுக் கொள்கை
Leaking current
… கசிவு மின்னோட்டம்
Least action ….மீச சிறு வினை ,
Least count …. மீச்சிற்றளவை
Left hand rule
….இடக்கை விதி
Lens … வில்லை சரி
Levelling screw
… மட்டத் திருகு
Lever …. நெம்புகோல்
Levitation … அந்தரவியக்கம்
Lift .. தூக்கு கூண்டு
, மின்னியக்கக் கூண்டு
Light
… ஒளி
filter …ஒளி வடிப்பான் ,
yesr …. ஒளியாண்டு
Light emitting
diode …ஒளி உமிழ் டையோடு
Lightning
conductor …. இடிதாங்கி
Limit
… எல்லை ,வரம்பு
of audibility …. கேள்திறன் வரம்பு
Limiting
angle … வரம்புக் கோணம்
Equilibrium … வரம்புச் சமநிலை வரம்பு
Friction ,,,உராய்வு
Linear
accelerator … நேரியல் துகள் முடுக்கி
Expansion …. நீட்சி விரிவு
Momentum …. நேர்கோட்டுத் உந்தம்
Strain …நீட்சித் திரிபு
Velocity …. நேர்கோட்டுத்
திசை வேகம்
Line defect …வரி
வழு
Line spectrum …. வரி நிரல், நிறமாலை
Line
of force …. விசைக் கோடு
Liquid … நீர்மம்
Liquifier
….நீர்மமாக்கி
Liquid
drop model … நீர்மத் துளி மாதிரி
Liquid
lens … நீர்ம வில்லை
Liquid penetrant
… நீர்மம் உட்புகவல்ல
Live wire …மின்னோடும்
கம்பி
Load … (மின்) சுமை
Locus
… நியமப்பாதை
Local group …வட்டாரத்
தொகுதி
Logarithms…
மடக்கை
Lone pair of
electron …துணையற்ற ஜோடி எலக்ட்ரான்
Long sight …தூரப்பார்வை
Longitudinal … நெட்டலான
wave … நெட்டலை
Loudness … ஒலி உரப்பு
Loud
Speaker … ஒலிபெருக்கி
Lubrication …மசகிடல்
Lubricant …மசகு, உயவுப் பொருள்
Luminosity … ஒளிர்திறன்
Luminescence
… ஒளிர்வு
Lunar
eclipse ….திங்கள் மறைப்பு
Luminosity
….ஒளிர்திறன்
Lusture … பொலிவு
No comments:
Post a Comment