Mack angle ...மாக்
கோணம்
number ... மாக் எண்
Macro ... பேரியல்
Macroscopic ... பேரியலான
Megellanic cloud
...மெக்லானிக் மேகம்
Magic number ...
மாய எண்
Magnetic bottle
...காந்தக் குப்பி
circuit ... காந்தச் சுற்று
domain ...காந்த வயல் காந்தத்திட்டு
dipole ...காந்த இருமுனை
dipole moment.... காந்த இருமுனைத் திருப்பு
திறன்
elements ... காந்தக் கூறுகள், காந்தத்
தனிமங்கள்
equator ... காந்த நடுவரைக் கோடு
field ... காந்தப் புலம்
flux ...காந்தப் பாயம்
flux density .... காந்தப் பாய அடர்த்தி
force .... காந்த விசை
induction ... காந்தத் தூண்டல்
levitation ... காந்த அந்தரவியக்கம்
mirror ... காந்த ஆடி
monopole ... காந்தத் தனி முனை
permeability .... காந்த உட்புகு திறன்
pole ...காந்த முனை, துருவம்
potential ... காந்த அழுத்தம்
shell ... காந்த ஓடு, சில்லு
susceptibility காந்த ஏற்புத்திறன்
Magnetisation
...காந்தமாக்கம்
Magnetising
field ... காந்தமாக்காப்புலம்
Magneto hydro
dynamics ...காந்த நீர்ம இயக்கவியல்
Magneto motive
force ...காந்த இயக்குவிசை
Magneton ...அணுக்
காந்த அலகு
Bohr
... போர் காந்த அலகு
nuclear ...அணுக்கரு காந்த அலகு
Magnetosphere
...காந்த மண்டலம்
Magnetostriction
...காந்த உருமாற்றம் காந்தப்பரிமாண மாற்றம்
Magnetron ... மாக்னெட்ரான், காந்த
மீயாற்றலலைவி
Magnification
... உருப்பெருக்கம்
Magnitude ... ஒளிப்
பொலிவெண், எண் மதிப்பு
Majority carrier
...பெரும்பான்மை மின் பொதிமம் /மின்னேந்தி
Malleability ...
தகட்டுத் தன்மை ,தகடாக்கத் தன்மை
Mantle ...உள்ளோட்டுப்
பகுதி. உட் பகுதி
Martensite ...மார்டென்சைட்
Maser ..மேசர், நுண்ணொளி
எரியல்
Mass ...நிறை
rest ... ஒய்வு
நிறை
Mass decrement
...நிறைப்பிழை
Mass defect ... நிறைக் குறைபாடு
Mass number ... நிறையெண்
Mass spectrometer
... நிறை நிரல் வரைவி
Mass spectrum
... நிறை நிரல்
Materialization
... பருப்பொருளாக்கம்
Matter wave ... பொருள்
அலை
Matrix .. அணி
Adjoint
.. காரணிய இடமாற்றணி
Antisymmetric
...எதிர் சமச்சீரணி
Column ...நிரலணி
Conjugate ... எதிர் கலப்பணி
Diagonal ...மூலைவிட்டணி
Identity...ஓப்பணி
Inverse ...தலைகீழ் தகவணி
Null ...சுழிம அணி
Orthogonal ஒருங்கா அணி
Row
...நிரையணி
Square ....சதுரணி
Sub ...அகவணி உள்ளணி
Symmetric
சமச்சீரணி
Transpose ....இடமாற்றணி
Zero ... சுழியணி
Unit ... அலகணி
Maximum ...பெருமம்
Mean ... சராசரி
Mean free path
,,,சராசரி மோதலிடைத் தொலைவு
Mean life ... சராசரி
வாழ்வு
Medium ... ஊடகம்
Active ...செயலூக்க ஊடகம்,
வீரிய ஊடகம்
Passive ...மந்த ஊடகம்
Mechanical
advantage ... இயந்திரலாபம் ஆதாயம்
energy ... எந்திர ஆற்றல்
model
...முன் மாதிரி இயந்திரம்
properties ...பட்டறைப் பண்புகள்
Medium... ஊடகம்
denser .... அடர்மிகு
rarer ...
அடர்குறை
Melt ...உருகிய பிழம்பு
Melt extraction
...பிழம்பு வடித்திறக்கும் முறை
Melting point
...உருகு நிலை
Membrane ... சவ்வு
Memory metal ...
நினைவு உலோகம் ,வடிவம் மாறா உலோகம்
Meniscus ... பிறை தளம்
Meson ... மெசான்
Mesic resonance
... மெசான் இன ஒத்ததிர்வு
Metal ...உலோகம்
Metallic glass
...கண்ணாடிநிலை உலோகம்
Metallic mirror
...உலோக ஆடி
Metallic bond
... உலோகப்பிணைப்பு
crystal ..... உலோகப்படிகம்
Metastable .... சிற்றுறுதியான
Meteorite ... விண்கல் , விண் வீழ் கல் ,
Meteorology ... வானிலையியல்
Micro ... நுண்ணியல்
Microprocessor
...நுண்மின் செயலூக்கி
Microscope ... நுண்ணோக்கி
Microscopic... நுண்ணியலான
Microwave ... நுண்ணலை
Milkyway ... பால்வழி அண்டம்
Minority carrier
... சிறுபான்மை மின் பொதிமம் /மின்னேந்தி
Minimum ... சிறுமம்
Mirror ... ஆடி
Missile ...ஏவு கணை,
ஏவற் கணை,
Mobility ... நகர்
திறன்
Moderator ...வேக
மட்டுப்படுத்தி
Moderating ratio
... மட்டுப்படுத்துந் தகவு
Modulation ... பண்பேற்றம்
amplitude .... வீச்சுப் பண்பேற்றம்
frequency ... அதிர்வெண் பண்பேற்றம்
index .... பண்பேற்றக் குறியெண்
phase ....நிலைக்கட்டப் பண்பேற்றம்
Modulus ...மட்டுக்
குணகம்
Modulus of
elasticity ... மீட்சியியல் குணகம்
Moisture ... , ஈரம் ஈரப்பதம்
Mold ... வார்ப்பச்சு
Molecule ...மூலக்கூறு
Molecular
attraction ... மூலக்கூறு கவர்ச்சி
bond ... மூலக்கூறுப் பிணைப்பு
force ...மூலக்கூறு விசை
scattering ... சிதறல்
weight .... மூலக்கூறு எடை
Moment ... திருப்புத்திறன்
Moment of
inertia ... நிலைமத் திருப்புத்திறன்
Momentum உந்தம்
angular .... கோண உந்தம்
linear ... நேர்கோட்டு உந்தம்
Momentum distribution
... உந்தப் பங்கீட்டுத்தனம்
Monoatomic
molecule ...ஒற்றை அணு மூலக்கூறு
Monochromatic
...ஒற்றைநிற ஒளி
Morse code ...மோர்ஸ்
குறிமொழி
Morse coder .. மோர்ஸ்
குறிஒலிப்பான்
Most probable
speed ...பெரும வாய்ப்பு வேகம்
Motion ...இயக்கம்
Multi
channel... பல்வகை வழி
Multimeter ...பற்பயன்
மின் அளவி
Multiplet ... பன்னிலைத்
தொகுப்பு
Multiplication
factor ...பெருக்க எண்
Multiplicity ...
பன்னிலைத் தன்மை, பன்னிலை எண்
Muness ... மியூ த்தன்மை
Muon ...மியூயான்
Muon neutrino ..
மியூயான் நியூட்ரினோ
No comments:
Post a Comment