Sunday, November 15, 2020

Terminolgy

 

Damped oscillation … தடையுறு அலைவு , அலைவியக்கம்

Damping … தடையூட்டம்

   Critical …  மாறுநிலை   தடையூட்டம்

Dark fringe … இருள் வரி

de  Broglie  wavelength …டிபிராகிளி அலை நீளம்

Decay … சிதைவு

Deceleration …எதிர் முடுக்கம்

De-excitation .. ஆற்றறுத்தல் கிளர்ச்சி தணிதல்

De-excite …ஆற்றறு , மீள் கிளர்ச்சி , கிளர்ச்சி தணி

Defect …குறை ,குறைபாடு

     Crystal … படிகவியல்

     Transient … இடைவரவு

Deformation …உருத்திரிபு

Degassing … வளிம நீக்கம்

degeneracy … சீர்குலைவு, சீர்குலைவுத் தன்மை

          degrees of …சீர்  குலைவு த் தரம்

          factor … சீர்  குலைவுக்காரணி

          strong …. வன் சீர்குலைவு

          weak …மென் சீர்குலைவு

Degrees of freedom … தன்னியக்கப்படிகள்

Delayed neutron … தாமத நியூட்ரான்

Delta connection … டெல்டா இணைப்பு

Demagnetisation …காந்த நீக்கம்

Demodulation …  அலைப் பிரிப்பான்

 

Denser medium …அடர்மிகு ஊடகம்

Density … அடர்த்தி

Depletion layer … வெற்று இடைவெளி , திடல்

Depolymerisation … பல்ம மயமாக்கம்

Derivative spectrum … கிளை நிறமாலை ,

                                        உட்பிரிவு நிறமாலை

Destructive interference …அடல் குறுக்கீடு

                                            அழிவுக் குறுக்கீடு

Detector --- ஆய் கருவி

Developer …  உருவமூட்டி

Developing … உருவூட்டல்

Diac …இரு முனை இரு வழிக் குறைக்கடத்தி

Diagonalization … மூலைவிட்ட அணியாக்கம்

Diameter … விட்டம்

Diamagnetism … டயா காந்தத் தன்மை , பண்பு

Diaphragm …அதிர் தகடு , அதிர்வுறு மென் தக

Dielectric … மின் கடத்தாப்பொருள்,

                          மின்கடத்தாமம். அல் மின்மம்

   Constant … மின் கடத்தாப்பொருள் மாறிலி

     heating … மின்கடத்தாப் பொருள் சூடூட்டி

    Loss … மின்கடத்தாமை இழப்பு, அல் மின்ம இழப்பு,

    Strength …  மின்கடத்தாப் பொருள் வலிமை , தரம்

Diffraction …விளிம்பு விளைவு

Differential gravitational force … பகுப்பு ஈர்ப்பியல் விசை

Diffusion … விரவல், ஊடு பரவல்

Dilute … நீர்த்த

Dimension .. பரிமானம்

Dimer … (மூலக்கூறு) இருமம்

Diode …  டையோடு , இரு மின் முனை க்  குறைக்கடத்தி

Dipole moment … இருமுனை திருப்புத்திறன்

Dirac Matrix … டிராக் அணிமம்

Direct current … ஒரு திசை மின்னோட்டம்

Directional property …  திசை சார் பண்பு

Directivity … ஒரு திசைப் பார்வை , கண்ணோட்டம்

Directors -- வழிசெலுத்திகள் , வழி நடத்திகள்

Discharge of electricity … மின்னிறக்கம்

Dislocation …  நழுவல்

       Edge …  விளிம்பு நழுவல்

       Screw …  திருகு நழுவல்

Disorder … ஒழுங்கின்மை

Dispersion …பிரிகை

Dispersive power … பிரிகைத் திறன்

Displacement … இடப்பெயர்ச்சி

    Current … இடப்பெயர் மின்னோட்டம்

Dissociation … கட்டுமானப் பிரிகை,, கட்டுமானச் சிதைவு

Distortion … உருக்குலைவு , உருமாற்றம்

Distribution … பங்கீட்டுத்தனம்

     Function … பங்கீட்டு த்தனச் சார்பு

Diverging lens … விரி வில்லை

Donar impurity … ஈனுறு வேற்றுப்பொருள்

Doping … வேற்றுப்பொருளிடல்

Doping technique … வேற்றுப் பொருள் கலவை முறை

Doppler broadening … டாப்ளர் அகல் விரிவு

          effect … டாப்ளர் விளைவு

          Shift . . டாப்ளர் பெயர்ச்சி

Doublet … இரட்டை இணை வரிகள்

Dry cell … வறள் மின்கலம்

Dual nature… இரட்டைப்பண்பு

Duplet … எலெக்ட் ரான் இரட்டை

Dynamic equilibrium … இயக்கச் சமநிலை

Dynamics …இயக்கவியல்

Duplet … எலெக்ட் ரான் இரட்டை

No comments:

Post a Comment