Tuesday, November 24, 2020

Terminology

 

 Ideal gas .. முழு நிறைவு வளிமம், இலட்சிய வளிமம்

Ignition temperature ... எரியூட்டு வெப்பநிலை

Image... பிம்பம்

    virtual .... மாயபிம்பம்

imaginary number ... பொய்மையெண், சிக்கலெண்

impact... மோதல்

impedance ... மறுப்புத் தடை

imperfection ... குறைபாடு

Implantation ... புகுத்திப் பதியவைத்தல்

impulse ... தாக்கம்

impurity ... வேற்றுப்பொருள்

inclination ... சாய்வு ,

incident ray ... படு கதிர்

incoherent ... ஓரியல்பிலா

incompressible .... அமுக்கமற்ற

inclined plane ... சாய்தளம்

independent .... தனித்த , சார்புறா

Induced emf ... தூண்டல்  மின்னியக்கு விசை

Induced radioactivity ... தூண்டல் கதிரியக்கம் ,

                                        செயற்கைக் கதிரியக்கம்

Inductance ... மின் மறிப்பு .மின் நிலைமம்

     acoustic...  ஒலியியல்  மறிப்பு

induction coil ... மின் தூண்டுச் சுருள்

               heating ... மின் தூண்டி வெப்பமூட்டல்

Inductor... மின் தூண்டி ,

         mutual ... பரிமாற்று மின் தூண்டல்,  

                       பரிமாற்று மின் தூண்டுச் சுருள்

          self ... தன் மின் தூண்டல்.

                     தன் மின் தூண்டுச் சுருள்

Inert gas ... மந்த வளிமம்

Inertia ... நிலைத் தடை

Inertial resistance ...நிலைத் தடை

Inertial system ... முடுக்கமற்ற ஆய அமைப்பு

Inference ... முடிவு

Infinity ... அனந்தம் ,முடிவிலி

Infrared ...அகச்சிவப்பு

     far .. சேய்மை

     near ...அண்மை

infrared astronomy ,,,. அகச்சிவப்பு வானவியல்

Infra sound ...அகவொலி

Inlet ... நுழைவாயில்

Input ... உள்ளீடு

   resistance .... உள்ளீட்டுத்  தடை

    voltage ... உள்ளீட்டு மின்னழுத்தம்

instantaneous .... உடனடி

instrument ... கருவி

Insulation ... ஏமக்காப்பு        

Insulator ...  ஏமப் பொருள்

                     வெப்பம்/ மின் கடத்தாப் பொருள்

Integer ... முழுவெண்

Integrated circuit ... தொகுப்பு மின் சுற்று

                                    ஒருங்கிணைந்த மின் சுற்று

 Integration ... தொகுப்பாக்கம்

 

Intensity .... செறிவு

Intensifier ... செறிவூட்டி . தெளிவூட்டி

Interaction ,,, இடையீட்டுச் செயல் , இடை வினை

Interface ... இடைத்தளப்  பரப்பு

Interference ...குறுக்கிட்டு விளைவு

     pattern .... குறுக்கிட்டுப்

Interferometer ... ஒளிக்குறுக்கீட்டு விளைவுமானி

Intermediate particle ... இடைத் துகள்  

                      state ...       இடைநிலை

Internal  energy .... அகவாற்றல்

Internal combustion … உள்ளெரி

Internal  reflection ...அக எதிரொளிப்பு

      total ,,,, முழு அக எதிரொளிப்பு

Internal structure …அக்க கட்டமைப்பு

Intersect … குறுக்கு வெட்டு

Intrinsic …உள்ளார்ந்த

 

 

               reflection ...அக எதிரொளிப்பு

       total ,,,, முழு அக எதிரொளிப்பு

interstials ... சிறு பிளவு

Inverter ,,,   மின் வகை மாற்றி,

                     நேர் மாறு திசை மின் மாற்றி

Ion ... அயனி

Ionic bond ... அயனிப் பிணைப்பு                                                                                                         Ionic crystal ... அயனிப்படிகம்

Ionization ... அயனியாக்கம்

Ionization chamber ... அயனிக்கலம்

                 current ... அயன மின்னோட்டம்

                                    அயனோட்டம்

                  potential ... அயனிப்பாற்றல்

ionosphere ... அயன மண்டலம்

Irradiation .... கதிர்வீச்சு

Irreducible ... சுருங்கா

Irreversible process ... ஒரு போக்கு வழிமுறை .

                                      இருபோக்குத் தன்மையற்ற  வழிமுறை

                                       மீள் வினையற்ற வழிமுறை

                     reaction .... இருபோக்கற்ற வினை

Isobar ... சம அணு நிறைமம்

Isomerism ... புற  வேற்றுமை

                      மாறுபட்ட பண்புடைய ஒத்த வேதிக் கூறு ,

                      மாறுபட்ட ஆற்றலுடைய ஒத்த அணுக்கரு

Iso-spin ... ஐசோ  தற்சுழற்சி

 

 

Isothermal ... சம வெப்ப

      compression …. சம வெப்பநிலை இறுக்கம் அமுக்கம்

       expansion … சம வெப்பநிலை விரிவு

 

 

Isotope ... சம அணு எண்மம்

Isotopic effect ... சம அணு எண்ம விளைவு

Isotone ... சம மின் நடுநிலைத் துகள்மம்

Isotropic … திசை ஒவ்விய

 

No comments:

Post a Comment