Cable … மின் வடம்
Calculator … கணக்கிடும்
கருவி
Calendaring … மழமழப்பூட்டுதல்
Calibration …அளவீட்டுத்
திருத்தம்
Canonical … நியமன,
விதிமுறை தழுவிய
--- equation ---நியமனச் சமன்பாடு
--- grand … தளர் நியமன
--- micro …
நுண் நியமன
Capacitance …மின்தேக்குதிறன்
Capacitor …மின்தேக்கி
Capillarity … நுண்புழைத் தன்மை
Capillary rise … நுண்புழை
யேற்றம்
Carbon … கார்பன்
, கரிமம்
Carburetor … சம எரிகலவையூட்டி
Carburizing …கடினப்படுத்துதல்
வன்மை யூட்டுதல்
Carding … சிக்கெடுத்தல்
Carrier wave ---பொதியலை
,ஏற்பலை ,
ஊர்தியலை
Carry – சுமையெண்
Cast iron … வார்ப்பிரும்பு
Catalysis …வினையூக்கம்
Catalyst … வினையூக்கி
Catalytic
converter … வினையூக்க மாற்றி
Cathode ---எதிர்மின்
வாய்
Cathode ray --- எதிர்மின்
கதிர்
Cation … நேர் மின்
அயனி
Cavity … உட்குழிவு
Cavity resonator
… பொந்து குழி) ஒத்ததிர்வி
Cell … மின் கலம்
, நுண்ணறை
Centre of mass - நிறை
மையம்
of buoyancy … மிதவை மையம்
of
oscillation … அலைவு மையம்,
of
pressure …. அழுத்த மையம்
of
suspension … தொங்கு மையம்
of symmetry … சீர் மையம்
Centre tap … மைய வடி
முனை
Centrifugal … மைய
விலகு
Centripetal … மையநோக்கு
Centroid … ஈர்ப்பு
மையம்
Ceramic … பீங்கான்
Cerenkov
radiatioin … செரங்கோவ் கதிர்வீச்சு
Chain reaction … தொடர்
வினை
Channel … சன்னல்
Charge … மின்னூட்டம்
carrier … மின் பொதிமம்
density … மின்னூட்ட ச் செறிவு , அடர்த்தி
distribution --- மின்னூட்டப்
பகிர்வு
மின்னூட்டப்
பகிர்மை
மின்னூட்டப்
பகிர்மானம்
Chemical
equilibrium … வேதிச் சமநிலை
Chemosphere … வேதியடுக்கு
Chip … சில்லு
Chipids … மாறொளிர்
விண்மீன்
Chromatic
aberration … நிறப்பிறழ்ச்சி
Circular motion …
வட்டப்பாதை இயக்கம்
Circuit … சுற்று
(மின்)
Clamp … பிடிமானம்
,பற்றுக்கோல்
Clasical theory …
பழங் கொள்கை, தொன்மைக் கொள்கை
Classification … வகைப்படுத்துதல்
Clipping circuit
… வெட்டு மின்சுற்று
Clockwise … வலஞ்சுழி
Anti … இடஞ்சுழி
Closed circuit …அடைப்புச்
சுற்று,
pipe … அடைப்புக் குழாய்
Cloud chamber - முகில்
கலம் , மேகக் கலம்
Coagulation … உறைதல்,
வீழ் படிமம்
Coalesce … ஒன்றாதல்
, ஒன்றுமை
Coefficient
… குணகம்
of absolute expansion … சார்பிலா பெருக்க குணகம்
,
சார்பிலா பெருக்க எண்
of
apparent expansion – தோற்றப் பெருக்க குணகம்
தோற்றப்
பெருக்க எண்
of coupling … பிணைமைக் குணகம்,
of damping … தடைமைக் குணகம்
of diffusion … விரவல் குணகம்
of elasticity … மீட்சிக் குணகம்
of cubical expansion … பருமப் பெருக்கக் குணகம்
of linear expansion … நீட்சிப் பெருக்கக் குணகம்
of friction … உராய்வுக் குணகம்
of rigidity … விரைப்புக் குணகம்
of viscosity … பாகியல் குணகம்
coercive force … காந்த
நீக்கு விசை
Coherence length
… இசைவினைத் தொலைவு
coherent source …
ஓரியல் ஒளி மூலம்
Coil - சுருள்
Cold junction … குளிர்
சந்தி.
Collector … ஏற்புவாய். ஏல்வாய்
Colling curve … குளிர்வு
வரைகோடு, குளிர்மைக் கோடு
Collimator …இணையாக்கி
, இணைக்கற்றையாக்கி
Colloid … கூழ்மம்
Colour code … நிறக்
குழுஉக் குறி , நிறக் குறியீட்டுமுறை ,
நிரல்வரி முகவரி
Commutator … திசை
மாற்றி, போக்கு மாற்றி
Compass … (காந்தமுள்)
திசை காட்டி
Compensated
pendulum … சமன ஊசல் , ஈடு செய்யப்பட்ட ஊசல்
Component … துணைக்
கூறு
active … செயல்படு கூறு
passive … செயல்விடு கூறு
Compound … சேர்மம்
Compound nucleus
… கூட்டணுக்கரு
microscope .. கூட்டு நுண்ணோக்கி
pendulum … கூட் டூசல்
Compressibility …
இறுகுதிறன்
Compression ---இறுக்கம்
. இறுக்க நெருக்கம்
Computer …கணினி, கணிப்பொறி
Concave grating … குழி க் கீற்றணி
lens … குழி வில்லை
mirror …. குழியாடி
Concentration
gradient … செறிவின் வாட்டம் ,செறிவுச் சரிவு
Condensation … வளிமச் செறிவிப்பு, உறைமை, உறையூட்டம் ,
Condensed matter
– உறைமப் பொருள்
Condenser … மின்தேக்கி
, குவிவில்லை , வடிகலன்
Condition … நிபந்தனை
Conductor … கடத்தி
Conical
pendulum … கூம்பூசல்
Conjugation … கோள்அணிமை
Conjugate foci … பரிமாற்றுக்
குவியங்கள்
Consonance … ஒத்திசைவு
Contact potential
… தொடுநிலை மின்னழுத்தம்
Continuum … தொடர்பம்
Converse … மறுதலை
Convex lens … குவிவில்லை
mirror… குவியாடி
Coordinate …ஆயம்
Conservation laws
… மாறாக் கோட்பாடுகள்
of
energy… ஆற்றல் மாறாக் கோட்பாடு
of linear momentum … நேர்கோட்டு உந்தம்
மாறாக் கோட்பாடு
of angular momentum … கோண உந்தம் மாறாக் கோட்பாடு
Constant
temperature bath … மாறா வெப்பத் தொட்டி
Constrained
motion … வரம்பியக்கம்
Constructive
interference … ஆகூழ் குறுக்கீடு ,ஆக்க க் குறுக்கீடு ,
ஊக்கக் குறுக்கீடு
Converse …மறுதலை
Convertor … மாற்றி
Coolant - குளிர்விப்பான்
Copper pair … கூப்பர்
இரட்டை
Core …உள்ளகம்
Cosmic rays … அண்டக்
கதிர்கள்
Counter … எண்ணி
Anti-coincidence … ஒருங்கொத்தா நிகழ்வெண்ணி
coincidence … ஒருங்கொத்த நிகழ்வெண்ணி
Coupling … இனப்பொருத்தம்
Constant … இணக்க மாறிலி
Couplant … இணைப்புப்
பொருள்
Couple …இரட்டை
Coupled
oscillator …பிணைவுறு அலையியற்றி
Creeping … ஊர்ந்து
பரவுதல்
Critical …மாறுநிலையான
angle …. மாறுநிலை கோணம்
constant
… மாறுநிலை மாறிலி
Coupling … மாறுநிலை பிணைமை , இணைவுத்தரம்
Dampiong
--- மாறுநிலை தடையூட்டம்
Energy ---
மாறுநிலை ஆற்றல்
Load
--- மாறுநிலை பளு
size
… மாறுநிலை வடிவம்,பருமன்
temperature …. மாறுநிலை வெப்பநிலை
Cross-section -- குறுக்கு வெட்டு , குறுக்குப் பரப்பு
வினை வாய்ப்பு
Crystal …படிகம்
Crystallography …
படிகவியல்
Crystallographic
axes --- படிக அச்சுக்கள்
Current … மின்னோட்டம்
Current density -
மின்னோட்டச் செறிவு
Cut-off frequency
… வரம்பு (வெட்டு நிலை) அதிர்வெண்
Cyclotron …. சைக்ளோட்ரான்
,துகள் முடுக்கி
No comments:
Post a Comment