Absorbed dose … உட்கவர் அளவுக்கூறு
Absorbancy … உட்கவர் திறன்
Absorbant …உட்கவர்கின்ற ,உட்கவரப்படும் பொருள்
Absorber …உட்கவர்பொருள், உட்கவரி
Absorbing agent … உட்கவர் நற்பொருள்
Absorbtance … உட்கவர் தன்மை , உட்கவர் குணகம்
Absorptivity … உட்கவர் பகுதிக் கூறு, உட்கவர் திறன்
Absorption … உட்கவதல், உறிஞ்சுதல், உற த்தல்
band … உட்கவர் ஆற்றல் பட்டை
coefficient … உட்கவர் குணகம்
cross-section … உட்கவர் வாய்ப்பு
dissipative ….சிதறல் உட்கவர்ச்சி
edgre … உட்கவர் விளிம்பு,( வரப்பு)
indicator … உட்கவர் இனங்காட்டி, (சுட்டி)
lines … உட்கவர் ஆற்றல் வரிகள்
selective … தேர்ந்த உட்கவர்ச்சி
spectrum ,,, உட்கவர் நிறமாலை உட்கவர் நிறநிரல்
stimulated .. தூண்டு உட்கவர்ச்சி
absorptive power … உட்கவர் திறன், உட்கவர் தன்மை
Abstract … சுருக்கம், பொழிப்பு
பிரித்தெடுக்கப்பட்ட பொருள்
Abstract number … சிறப்பில்லாத தனியெண்
Abundance … செழிப்பு, செழுமம் ,செழுமை
Of isotopes … அணு எண்மங்களின் செழிப்பு
அணு எண்மங்களின் செறிவூட்டம்
Abyssal zone … ஆழ்கடல் இருள் மண்டலம்
ac… மாறு திசை மின்னோட்டத்தைக் குறிப்பிடும் குறிமொழி
Acceleration …முடுக்கம், கதழ், வளர்வேகம்,
வேக வளர்த்தி, வேக மாற்றவீதம்
angular … கோண முடுக்கம், கோட்டக் கதழ்
average ,,, சராசரி முடுக்கம்
centrifugal … மைய விலக்கு முடுக்கம்
centripetal …மைய நோக்கு முடுக்கம்
constant … மாறா முடுக்கம்
due to gravity … ஈர்ப்பு முடுக்கம்
instantaneous … கன முடுக்கம்
linear … நேர் கோட்டு முடுக்கம், நேர் கோட்டு கதழ்
transverse … குறுக்கு முடுக்கம்
Accelerator … முடுக்கி , கதழி
linear … நேர் கோட்டு முடுக்கி , நேர் கதழி
resonance … ஒத்தியக்க முடுக்கி
Accelerated motion … கதழியக்கம்
Accelerometer … முடுக்க மானி
Accelerando … இசை ஏற்றம், உச்ச ஏற்ற இசை
Accessible …அணுகத்தக்க
Acess time …அணுக நேரம்
Accretion disc … சேர்மானத் தட்டு, வளர் தட்டு
Accessibility … எளிமை . எளிதில் அணுகுந்தன்மை
Accuracy …துல்லியம், நுட்பம்
பிழையில்லாத் திருத்தம்
Accumulator … மின் பொதி கலன் ,மின் கலன்
Achromatism … நிறப் பிறழ்ச்சி நீக்கம்
Achromatic combination … நிறப் பிரிகையில்லாச் சேர்க்கை
lens … நிறப்பிறழ்ச்சியிலா வில்லை
Acceptor …ஏற்பான். மின் துளை யூட்டி
. ஏற்பி
level … ஏற்பான் ஆற்றல் நிலை
circuit … ஏற்பு மின் சுற்று, மின்னலை ஏற்பி
acceptance … ஏற்புத்தன்மை, ஏல்மை
accessaries … துணை உறுப்புக்கள், துணைக் கூறுகள்
acid .. அமிலம், காடி, திராவகம்
dilute … நீர்த்த அமிலம்
dip … அமிலக்குளியல்
strong … கடுங்காடி வன்னமிலம்
weak … மென் காடி மென்னமிலம்
acid base balance … அமிலம் -காரம் சமநிலை
acid radical … அமிலமைக் கூறு, அமிலப் பகுதி மூலக்கூறு
rain … அமில மழை
slag … அமில மண்டி, (சாம்பல்)
sludge … அமிலக் கசடு
wash … அமில அலம்பல்.( பண்டுவம்)
acidity … அமில வலிவு
acidlolysis … அமிலமாற் பகுப்பு
acidulant … அமிலத் துணை பொருள் அமிலச்சேர்மானம்
acidulated … அமிலம் கலந்த
active component … செயல்படு கூறு, வீரியக்கூறு
filter … வீரிய வடிப்பான்
aclinic line … காந்த ஒதுக்கமறு கோடு,
சரிவற்ற நடுவரைக் கோடு
சுழி ஒதுக்கக் கோடு
Acoustic amplifier … ஒலி அலை பெருக்கி ,
கேளொலி பெருக்கி
Capacitance … ஒலித் தேக்கத்திறன்
delay … ஒலித் தயக்கம் ,
lens ஒலி வில்லை
grating … ஒலியியல் கீற்றணி
insulator …ஒலிக் காப்பு, ஒலியேமம்
frequency … கேளொலி அதிர்வெண்
filter … ஒலி வடிப்பான், ஒலி வடிகட்டி
ஒலிச் சல்லடை
Impedance … ஒலி மறிப்பு
reactance … ஒலி எதிர்ப்பு
resistance …ஒலித் தடை
spectrum … ஒலி நிரல்
Acoustics … ஒலியியல், ஒலிமை
of buildings … கட்டிட ஒலியியல்
Acoustical image … ஒலியியல் பிம்பம்
Acoumeter …கேள் திறனறி மானி
Acousimeter… கேள் திறனறி மானி ,
Acousto electroniucs … ஒலி மின்னணுவியல்
Actinic rays … ஒளிப்படஉணர்வு சூரியக்கதிர்கள்
Actinomorphic… விண்மீன் தோற்றமுள்ள
Actinometer … ஒளிப் பொதிவு மானி,
ஒளிச் செறிவுமானி
Actinic radiation … ஒளி வேதி வினைக் கதிர்வீச்சு
Activated carbon … வீரிய கரிமம் செயலுறு கரிமம்
fission … வீரிய அணுக்கருப்பிளப்பு
molecule … கிளர்வுறு மூலக்கூறு ,வீரிய மூலக்கூறு
activation analysis … கிளர்வூட்டிப்பகுப்பாய்வு
கிளர்மப் பகுப்பாய்வு
Action … செயல் வினை
Activity … செயலியக்கம் செய்மை, சிதைவு வீதம்
radio … கதிரியக்கம்
activator …செயலூக்கி
activation … கதிரியக்கத் தூண்டல் முறை
கிளர்வூட்டல்
energy … கிளவூட்டு ஆற்றல்
active e medium …வீரிய ஊடகம், செயலூக்க ஊடகம்
device … செயலுறு கருவி
potential … இயக்க மின்னூட்டம்
transducer … செயலுறு (ஆற்றல், விசை) மாற்றி
region … வீரிய மண்டலம்
voltage … ஒத்தக் கட்ட மின்னழுத்தக் கூறு
acute angle … குறுங்கோணம்
acupuncture …நுண்ணூசி மருத்துவம்
adaptation … இசைவுத்தன்மை , இணக்கம்
adaptor … இணைப்பான் , இணைப்புக் கூறு இணைப்புக்கு கருவி