Sunday, December 20, 2020

Terminology

Absorbed dose …  உட்கவர் அளவுக்கூறு

Absorbancy … உட்கவர் திறன் 

Absorbant …உட்கவர்கின்ற ,உட்கவரப்படும் பொருள் 

Absorber …உட்கவர்பொருள், உட்கவரி

Absorbing agent … உட்கவர் நற்பொருள்

Absorbtance …  உட்கவர் தன்மை , உட்கவர் குணகம்

Absorptivity …  உட்கவர் பகுதிக் கூறு,  உட்கவர் திறன்

Absorption …  உட்கவதல், உறிஞ்சுதல், உற த்தல்

       band … உட்கவர் ஆற்றல் பட்டை

       coefficient …  உட்கவர் குணகம்

       cross-section …  உட்கவர் வாய்ப்பு 

       dissipative ….சிதறல் உட்கவர்ச்சி 

        edgre … உட்கவர் விளிம்பு,( வரப்பு) 

       indicator … உட்கவர் இனங்காட்டி, (சுட்டி) 

       lines … உட்கவர் ஆற்றல் வரிகள்

       selective … தேர்ந்த உட்கவர்ச்சி

      spectrum ,,, உட்கவர் நிறமாலை  உட்கவர் நிறநிரல்

      stimulated .. தூண்டு உட்கவர்ச்சி

  absorptive power … உட்கவர் திறன், உட்கவர் தன்மை  

Abstract …  சுருக்கம், பொழிப்பு

                    பிரித்தெடுக்கப்பட்ட பொருள்

Abstract number …  சிறப்பில்லாத தனியெண்

Abundance …  செழிப்பு, செழுமம் ,செழுமை  

      Of isotopes … அணு எண்மங்களின் செழிப்பு

                               அணு எண்மங்களின் செறிவூட்டம்

Abyssal zone …  ஆழ்கடல் இருள் மண்டலம்

ac… மாறு  திசை மின்னோட்டத்தைக் குறிப்பிடும் குறிமொழி

Acceleration …முடுக்கம், கதழ்,  வளர்வேகம்,

                           வேக வளர்த்தி, வேக மாற்றவீதம்

         angular … கோண முடுக்கம், கோட்டக் கதழ்

          average ,,, சராசரி முடுக்கம்

          centrifugal … மைய விலக்கு  முடுக்கம்

          centripetal …மைய நோக்கு முடுக்கம்

           constant …  மாறா முடுக்கம்

         due to gravity … ஈர்ப்பு முடுக்கம் 

         instantaneous … கன  முடுக்கம்

         linear … நேர் கோட்டு முடுக்கம், நேர் கோட்டு கதழ்

         transverse … குறுக்கு முடுக்கம் 

Accelerator … முடுக்கி , கதழி

           linear … நேர் கோட்டு  முடுக்கி , நேர் கதழி

           resonance … ஒத்தியக்க முடுக்கி  

 Accelerated motion …  கதழியக்கம்

Accelerometer …  முடுக்க மானி   

 Accelerando …  இசை ஏற்றம், உச்ச ஏற்ற இசை

Accessible …அணுகத்தக்க

Acess time …அணுக நேரம்

Accretion disc … சேர்மானத் தட்டு, வளர் தட்டு

Accessibility … எளிமை . எளிதில் அணுகுந்தன்மை

Accuracy …துல்லியம், நுட்பம்

                   பிழையில்லாத் திருத்தம் 

Accumulator … மின் பொதி கலன் ,மின்  கலன்

Achromatism …    நிறப் பிறழ்ச்சி நீக்கம்

Achromatic combination … நிறப் பிரிகையில்லாச் சேர்க்கை

lens … நிறப்பிறழ்ச்சியிலா வில்லை

Acceptor …ஏற்பான். மின் துளை யூட்டி

.                   ஏற்பி

      level … ஏற்பான் ஆற்றல் நிலை

      circuit … ஏற்பு மின் சுற்று,  மின்னலை ஏற்பி

acceptance …  ஏற்புத்தன்மை,  ஏல்மை

accessaries …  துணை உறுப்புக்கள், துணைக் கூறுகள்

acid .. அமிலம், காடி,  திராவகம்

      dilute …  நீர்த்த அமிலம் 

      dip … அமிலக்குளியல்

      strong …  கடுங்காடி வன்னமிலம்

     weak …  மென் காடி மென்னமிலம்

acid base balance …  அமிலம் -காரம் சமநிலை 

acid radical … அமிலமைக்  கூறு,  அமிலப் பகுதி மூலக்கூறு

        rain … அமில  மழை

        slag …  அமில மண்டி, (சாம்பல்)   

        sludge … அமிலக் கசடு 

         wash … அமில அலம்பல்.( பண்டுவம்)

acidity … அமில  வலிவு

acidlolysis … அமிலமாற் பகுப்பு

acidulant … அமிலத் துணை பொருள் அமிலச்சேர்மானம்

acidulated … அமிலம் கலந்த

active component … செயல்படு கூறு, வீரியக்கூறு

            filter …  வீரிய வடிப்பான்

aclinic line … காந்த ஒதுக்கமறு கோடு,

                       சரிவற்ற நடுவரைக் கோடு 

                       சுழி ஒதுக்கக் கோடு

Acoustic amplifier … ஒலி அலை பெருக்கி ,

                                    கேளொலி  பெருக்கி

                Capacitance … ஒலித் தேக்கத்திறன்

                delay  … ஒலித் தயக்கம் , 

                 lens ஒலி  வில்லை

                 grating …  ஒலியியல் கீற்றணி

                 insulator …ஒலிக் காப்பு, ஒலியேமம்

                 frequency …  கேளொலி அதிர்வெண்

                 filter …  ஒலி வடிப்பான்,  ஒலி வடிகட்டி

                                ஒலிச் சல்லடை

                 Impedance … ஒலி  மறிப்பு

                 reactance …  ஒலி எதிர்ப்பு 

                  resistance …ஒலித் தடை

                   spectrum …  ஒலி நிரல்

Acoustics …  ஒலியியல், ஒலிமை

      of buildings … கட்டிட ஒலியியல்

Acoustical image … ஒலியியல் பிம்பம் 

Acoumeter …கேள் திறனறி மானி

Acousimeter…   கேள் திறனறி மானி ,

Acousto electroniucs … ஒலி மின்னணுவியல்

Actinic rays …  ஒளிப்படஉணர்வு சூரியக்கதிர்கள்

Actinomorphic…  விண்மீன் தோற்றமுள்ள

Actinometer … ஒளிப் பொதிவு மானி,

                          ஒளிச் செறிவுமானி

Actinic radiation … ஒளி வேதி வினைக் கதிர்வீச்சு

Activated carbon … வீரிய கரிமம் செயலுறு கரிமம்

                  fission … வீரிய அணுக்கருப்பிளப்பு

                  molecule … கிளர்வுறு மூலக்கூறு ,வீரிய மூலக்கூறு

activation analysis … கிளர்வூட்டிப்பகுப்பாய்வு

                                     கிளர்மப் பகுப்பாய்வு

 Action … செயல் வினை 

Activity … செயலியக்கம்  செய்மை,  சிதைவு வீதம் 

      radio … கதிரியக்கம் 

activator …செயலூக்கி

activation …  கதிரியக்கத் தூண்டல் முறை

                       கிளர்வூட்டல்

        energy … கிளவூட்டு ஆற்றல் 

active e medium …வீரிய ஊடகம், செயலூக்க ஊடகம்

               device …  செயலுறு கருவி

                potential … இயக்க மின்னூட்டம்

              transducer …  செயலுறு (ஆற்றல், விசை) மாற்றி

               region … வீரிய மண்டலம் 

              voltage … ஒத்தக் கட்ட மின்னழுத்தக் கூறு

acute angle …  குறுங்கோணம்

acupuncture …நுண்ணூசி மருத்துவம்

adaptation …    இசைவுத்தன்மை , இணக்கம்

adaptor … இணைப்பான் , இணைப்புக் கூறு  இணைப்புக்கு கருவி

No comments:

Post a Comment