Objective lens ...
பொருளருகு வில்லை
Oblique impact
... சாய்வு மோதல்
Observable ... காணத்தக்க
Observer ... நோக்கர்
Obstacle ... தடை
Octal ... எண்ம
Odd ... ஒற்றைப்படை
harmonics ... ஒற்றைப்படை அடுக்குச் சுரங்கள்
parity ... ஒற்றைச் சீரமைப்பு சமத்துவம்
Off
state ...செயற்ப டா நிலை, செய்யாநிலை
Ohmic contact
... மின்தடை உறவு, மின்தடைத் தொடுவாய்
Ohm’s law ... ஓம்
விதி
On state ... செயல்படு
நிலை , செய்நிலை
Opaque ... ஒளிபுகா
Open circuit ...
திறந்த(திறவலான) சுற்று
Operation ...மாற்றச் செயல்
Operator
.... இயக்கி ,செயலி
annihilation ... அழியச் செயலி, அழியம்,
கோறற் செயலி
angular momentum ... கோண உந்தச் செயலி
contraction ....சுருங்கச் செயலி
creation ... ஆக்கச் செயலி
density ... செறிவுச் செயலி
energy ... ஆற்றல் செயலி
exchange ... பரிமாற்றுச் செயலி
Hamiltonian ... ஹமில் டோனியன் செயலி
Hermitian ... கெர்மிசியன்
செயலி
Inverse ... தலைகீழ் தகவுச் செயலி
ladder ...ஏணி ஏற்றச் செயலி
linear... நேரிய செயலி
lovering ... இறக்கச் செயலி
momentum
... உந்தச் செயலி
null சுழிமச் செயலி
parity ... இடவல மாற்றுச் செயலி
projection ... வீழற் செயலி
raising ... ஏற்றச் செயலி
Optical antenna
... ஒளியியல் உணர்கொம்பு
axis ... ஒளியியல் அச்சு
fibre ... ஒளியியல் இழை
filter ... ஒளியியல் வடிப்பான்
lever ...ஒளியியல் நெம்புகோல் உணர்கொம்பு
maser ... ,மேசர்
path ... .ஒளியியல் பாதை
pumping .... .ஒளியியல் ஏற்றம்
rotation ... ஒளியியல் சுழற்சி
spectrum.... .ஒளியியல் நிரல் ,நிறமாலை
Optics ... ஒளியியல்
Optimum ... ஏற்ற
,இணக்கமான, பயன்தரு குறைந்த
Orbit ... சுற்றுப்பாதை
Orbital
frequency .. சுற்றுப்பாதை அதிர்வெண்.
motion .. சுற்றுப்பாதை இயக்கம்
quantum number ... சுற்றுப்பாதை குவாண்டம்
எண்
velocity .... சுற்றுப்பாதை திசைவேகம்
Ore ...கனிமம், தாது
Orientation ... ஒரு
திசைவாக்கம்
Orientational
polarization .... ஒருதிசை முனைவாக்கம்
Orifice ... நுண்துளை
Organic matter
... அங்ககப் பொருட்கள், கரிமப் பொருட்கள்
Orthogonality
... ஒருங்காமை
Orthogonalization
... ஒருங்காமையாக்கம்
Oscillation ...அலைவு
Oscillator ... அலையியற்றி
Oscillograph ...
அலைவு வரைவி
Oscilloscope ...
அலைவு காட்டி
Osmosis ... சவ்வூடு
பரவல்
Osmotic pressure
... சவ்வூடு பரவழுத்தம்
Out gassing ...உள்
வளிமக் கசிவு
Outlet ... வெளியேற்று வாய்
Output ... வெளியீடு
Circuit ... வெளியீட்டுச் சுற்று
Power ... வெளியீட்டுத் திறன்
Oven ... சூட்டுலை
Overlap ... மேற்பொருந்துதல்,
கவிந்திருத்தல்
Overlapping
spectrum .... குறுக்கீட்டு நிறமாலை
Overload ... மிகை(மீ) மின்சுமை
Overtone ... மேற்சுரம்
Oxidation .. ஆக்சினேற்றம்
Ozone ,,, ஒசோன்
depletion ... ஒசோன் அழிவு, சிதைவு
hole... ஒசோன் நலிவு, துளை
layer
... ஒசோன் மண்டலம், படலம் அழிவு, சிதைவு
No comments:
Post a Comment