Saturday, December 12, 2020

Terminology

 

Safty lamp …காப்பு விளக்கு

Satellite … துணைக்கோள்

Saturation …  தெவிட்டு நிலை

Scalar … திசையிலி, அளவெண்

Scale … அளவுகோல்

Scale pan … தராசுத்தட்டு

Scanning … வரிக்கண்ணோட்டம்

Scattering …. சிதறல்

Scintillation counter …. மினுமினுப்புஎண்ணி

Screen … திரை 

Screwgauge … திருகு அளவி

Search coil …  காந்தப்புல ஆய்வறி சுருள்   

Secondary coil … துணைச் சுருள் 

        Cosmic ray … இரண்டாம் நிலை அ ண்டக்கதிர், காஸ்மிக் கதிர்

         Effect …  இரண்டாம் நிலை ,(துணை) விளைவு

         Electron … இரண்டாம் நிலை ,(துணை) எலக்ட்ரான்

          Ionization … இரண்டாம் நிலை ,(துணை) அயனியாக்கம்  

          Radiation …  இரண்டாம் நிலை ,(துணை)கதிர்வீச்சு

         Wavelet …  இரண்டாம் நிலை ,(துணை) சிற்றலை

         Second pendulum …. நொடி ஊசல்

Seismology …  நிலநடுக்க வியல், நிலஅதிர்வியல் 

Seismograph … .நிலநடுக்க வரைவி

Selection rule  …தேர்வு விதி

 Selectivity … தேர்மைத்திறன்

Self inductance …தன்தூண்டல்

Self luminous … தன்னொளிர்வு

Semiconductor …குறைக்கடத்தி

Semi permeable membrane ...பகுதி ஊடுருவு சவ்வு

Semi transparent ... பகுதி  ஒளி உட்புகு

Sensitiveness ....  உணர்வு நுட்பம்

Sensitivity ... உணர் திறன்

Sequence ...  வரிசை

Series ...  தொடர்

      Connection ...  தொடரிணைப்பு 

Sextant ... கோண அளவி

Shadow ...  நிழல்

Shaft ... தண்டு

Sharpness of resonance ...  ஒத்ததிர்வின் கூர்மை 

Shear ...சறுக்குப் பெயர்ச்சி

Shearing strain ... சறுக்குப் பெயர்ச்சி திரிபு 

Shell model ... கூடு மாதிரி

Shield ... காப்புறை

Shower ... பொழிவு

Shunt resistance ... குறுக்கு மின்தடை

Signal ... குறிப்பலை

Sign convention ... குறியீட்டு மரபு

Silencer .... ஓசையடக்கி, ஓசைஒடுக்கி

Simple Pendulum ... தனிஊசல்

Simple cube ....  எளிய கனச்சதுரம்

Simple harmonic motion .... எளிய சீரிசைஇயக்கம்

Simple machine .... எளிய இயந்திரம்

Simultanity of event ...  உடனிகழ்வு

Sine curve .... சையன் வளைகோடு, வரிக் கோடு

Single crystal ....  தனிப்படிகம்

Singel optic lever .... ஒற்றை ஒளியியல் நெம்புகோல்

Single slit ...  ஒற்றைச் சிறுபிளவு

Siren ... ஒலிப்பான்

Slab ...  பாளம்

Sintering ... இளவெப்ப பற்றவைப்பு

Sleve ...   உறை

Slit ... சிறுபிளவு

Slope ...   சரிவு

Smoothing .... வழுவழுப்பான

Soap bubble ... சோப்புக் குமிழ்

No comments:

Post a Comment