Rare earth … அருமண்
Rarefaction … தளர்ச்சி விலக்கம்
Radar …. ராடார்
Radio வானொலி
wave … வானொலி அலை
Range … நெடுக்கை
Radius … ஆரம்
Radiation … கதிர்வீச்சு
Radioactivity …கதிரியக்கம்
artificial … செயற்கைக் கதிரியக்கம்
induced …. தூண்டல் கதிரியக்கம்
natural --- இயற்கைக் கதிரியக்கம்
Radioactive dating …கதிரியக்க கால மதிப்பீடு
decay …. கதிரியக்கச் சிதைவு
series … கதிரியக்கத் தொடர்
tracer … கதிரியக்கத் தடங்காணி
Radiography …. கதிர்வீச்சு வரைபடைமுறை
Rainbow … வானவில்
Ray ,,, கதிர்
Reflection … எதிரொளிப்பு
Resolution … பகுதிறத்தன்மை
Resolving power …பகுதிறன்
Resonance … ஒத்ததிர்வு
Resonator … ஒத்ததிர்வி ஒத்ததிர்வான்
Refractive index …. ஒளி விலகல் எண்
Resistivity … மின்தடைத் தன்மை
Reduction factor …. சுருக்கக் காரணி
Reactor …. அணு உலை
Refraction …. ஒளிவிலக்கம்
Relay … மின்னஞ்சல்
Resin … பிசின்
Relativity … சார்புக் கொள்கை
Relative density ஒப்படர்த்தி
humidity …. ஒப்பு ஈரப்பதம்
Rest mass …. ஓய்வு நிறை
Receiver …ஒலி வாங்கி
Rectifier … அலைத்திருத்தி
Rechargeable … புணராக்கம் செய்யவல்ல,
புத்தாக்கம் செய்யக்கூடிய
மீண்டும்
புதுப்பிக்கத்தக்க
Reflector …எதிரொளிப்பான்
Regulator … சீராக்கி சீரூட்டி
Relaxation ….தளர்வுறு
Reversible … இருபோக்குத் தன்மையுடைய
Reverse biasing … பின்னோக்கு மின்னழுத்தம்
Red gaint … பெருஞ் சிவப்புவிண்மீன்
Red shift … செம்பெயர்ச்சி
Reconstruction … மீட்டுருவாக்கம்
Reduction …ஆக்ஜிசனேற்றம்
Reactance ….மின்னெதிர்ப்பு
Reaction … எதிர்வினை
Real depth … உண்மையாழம்.
மெய்யாழம்
Image …மெய் பிம்பம்
Receiver … ஏற்பி
Reciprocal … தலைகீழ்
Recoil ……பின்னுதைப்பு
Recombination … மீளச் சேர்த்தால்
Reduced mass விளைவு நிறை, பொது நிறை,
Refining ..
சுத்திகரிப்பு
Reflecting power … எதிரொளிப்புத் திறன்
Reflection … எதிரொளிப்பு
Reflection grating … எதிரொளிப்புக் கீற்றணி
Telecope … எதிரொளிப்புத் தொலைநோக்கி
Refracting telescope … ஒளிவிலக்கத்
தொலைநோக்கி
Refraction … ஒளிவிலக்கம்
Refrigerant … குளிர்பதனப் பொருள்
Refrigeration … குளிர்பதனப்பெட்டி
Regenerative feedback … மீள்ம பின்னூட்டம்
Relative velocity … ஒப்புத் திசை வேகம் ,
சார்புத்
திசை வேகம்
Intensity …ஒப்புச் செறிவு
Relaxation oscillator… தளர்வு அலையியற்றி
Time … தளர்வு நேரம்
Remote control …. தொலைக்கட்டுப்பாட்டுச் சாதனம்
Repel …விலக்கு
Reproduce … மீட்டுருவாக்கு
Repulsion … விலக்கம்
Residual … எஞ்சிய
Resistance … தடை மின்தடை
Resitivity … தடைத்திறன்
Resonator … ஒத்ததிர்வி
Restoring couple … மீட்சி இரட்டை
Result …. முடிவு
Resultant … தொகுப்பயன்
Retardation … எதிர்முடுக்கம்
Retentivity …தக்கவைப்புத்திறன்
Rheostat …மின்தடை மாற்றி
Right handed …வலஞ்சுழியான
Rigidity …விறைப்பு த்தன்மை
Rigid
body ... விறைபொருள்
Rigidity modulus … விறைப்புக் குணகம்
Rocket …. ஏவூர்தி
Robotics … இயந்திர இயக்கப் பொறியியல்
Roche limit ரோச்சி எல்லை
Rotation …. சுழலியக்கம்
Remote control …. தொலைக்கட்டுப்பாட்டுச் சாதனம்
Repel …விலக்கு
Reproduce … மீட்டுருவாக்கு
Repulsion … விலக்கம்
Residual … எஞ்சிய
Resistance … தடை மின்தடை
Resitivity … தடைத்திறன்
Resonator … ஒத்ததிர்வி
Restoring couple … மீட்சி இரட்டை
Result …. முடிவு
Resultant … தொகுப்பயன்
Retardation … எதிர்முடுக்கம்
Retentivity …தக்கவைப்புத்திறன்
Rheostat …மின்தடை மாற்றி
Right handed …வலஞ்சுழியான
Rigidity …விறைப்பு த்தன்மை
Rigid
body ... விறைபொருள்
Rigidity modulus … விறைப்புக் குணகம்
Root mean square (RMS) vcalue … சராசரி இருமடி மூலம்
Ratio … தகவு
Rhombohedron … ஆறு செவ்வகமுக
Rhombododecahedron … பனிரெண்டு செவ்வக முக
No comments:
Post a Comment