Thursday, December 3, 2020

Terminology

 

 Zeeman effect …சீமென் விளைவு

              Splitting … சீமென் பிரிகை

Zener breakdown ….செனார் முறிவு

             current …  செனார் மின்னோட்டம்        

             diode … செனார் டையோடு

           voltage … செனார் மின்னழுத்தம்

zenith … வானுச்சி

Zero … சுழி

        adjustor… சுழித்திருத்தி  

       error…  தொடக்கப் பிழை

        point energy …. சுழிநிலை ஆற்றல்

        shift … சுழிப்பெயர்ச்சி

Zodiac … சூரிய வழிப் பாதை,  இராசி மண்டலம்

Zone … மண்டலம்

     plate … மண்டலத் தட்டு

      theory … மண்டலக்கொள்கை

      time … மண்டல நேரம்

Zoom lens … உருப்பெருக்க வில்லை

                       அணுக்க வில்லை

Zwiterion … சுவிட்டர் அயனி, நேர்-எதிர்மின் கலப்பு அயணி

No comments:

Post a Comment