Packing density
...பொதிம அடர்த்தி
fraction .... பொதிமக் கூறு
Pair production
... இணைத் துகளாக்கம்
Parabola .... பரவளையம்
Parabolic
antenna ... பரவளைய உணரி , உணர் கொம்பு .
mirror ... பரவளைய ஆடி
Paradox ... முரண்பாடு
,பொய்ம் மை
Parallel
connection .... பக்க இணைப்பு
force
....இணை விசை
plate capacitor .... இணைத்தகடு மின்தேக்கி
Parallex angle
...தோற்றப்பெயர்ச்சிக்கோணம்
error... தோற்றப்பெயர்ச்சிப்பிழை
Paramagnetism
.... பாரா காந்தத் தன்மை
Parity .... இடவலச்
சீர்மை
Parsec ... பார்செக்
Particle
accelerator ... துகள் முடுக்கி
Partition
function ... பிரிவீட்டுச் சார்பு
Pass band ...கடத்து
பட்டை
Postulate ... கருது
Path difference
.... பாதை வேறுபாடு
Pattern ... பாங்கு
Peak ... உச்சி, .உச்சம்
Pendulum... ஊசல்
bifilar.... இரு நூல் ஊசல்
compound .... கூட்டு ஊசல்
conical ....கூம்பு ஊசல்
seconds .... நொடி ஊசல்
simple ... தனி ஊசல்
torsional .... முறுக்கு ஊசல்
Penetrating depth ... ஊடுருவல் ஆழம்
power ...ஊடுருவுந் திறன்
Penumbra ... புற நிழல்
Perforation ... நுண்துளை
Perihelion ...
சிறுமத் தொலைவிடம்,
அண்மைத் தொலைவிடம்
அருகாமை
Permanent magnet
.... நிலைக்காந்தம்
Permeability ...
காந்த உட்புகு திறன்
Permittivity ... மின் உட்புகு திறன்
Perigee ... அண்மைப்புள்ளி
Periodic table
... தனிமை அட்டவணை
Period of oscillation ... அலைவு நேரம்
Perpendicular
.... செங்குத்து
Perturbation ...சிற்று
லைவு
Phase ... அலைக்கட்டம்
Difference ... அலைக்கட்ட வேறுபாடு
Modulation ... அலைக்கட்ட பண்பேற்றம்
Shift oscillator .... அலை கட்டப்பெயர்ச்சி அலையியற்றி
velocity ....அலை கட்டத் திசை வேகம்
Phenomenon .... நிகழ்வு
Phosphorescence
... நின்றொளிர்தல்
Photo cathode
... ஒளி எதிர்மின் முனை
Photodetector
.... ஒளி உணர்த்தி
Photo
disintegration .... ஒளியாற் சிதைவு
Photoelectric
effect .... ஒளிமின் விளைவு
photo electron
... ஒளி எலக்ட்ரான்
Photographic
plate ... ஒளிபடத் தகடு
Photometer .... ஒளி
அலைவி
Photomultiplier
... ஒளிமின் பெருக்கி
Photon ... போட்டான்,
ஒளித்துகள்
Photosphere ...ஒளி
மண்டலம்
Physical balance
... தராசு ,
Constant ,,, மாறிலி
Physics .... இயற்பியல்
Pion ... பை யான்
Pitch ....புரிஇடைத்
தொலைவு
Pivot ... சுழல் முனை
Pizzo electric
... ஒலிமின்,அழுத்த மின்
Effect
.... ஒலிமின் விளைவு
Electricity .... ஒலி மின்னியல்
Planet ... கோள்
Plasma ... அயனிக்
குழம்பு
spraying ... மின்மப் பீச்சு
Plastic
deformation .... நெகிழ்ம உருக்குலைவு
Plastics ...நெகிழ்மம்
,பிளாஸ்டிக், நெகிழி
thermo ... நெகிழ் நெகிழி
thermosetting ...நெகிழா நெகிழி
Plasticity ... நெகிழ்மை
, நெகிழ்மத் தன்மை
Plateau ... முரம்பு,
மேட்டுத் தளம்
Poacher whistle ... தீயார் ஊதல்
Point defect
.... புள்ளி வழு
Polarization ...
முனைவாக்கம்
தளவாக்கம்
Polarisability
...முனைவாகுந்திறன்
Polarised
light... முனைவாக்கப்பட்ட ஒளி ,
ஒருதளவாக்கப்பட்ட
ஒளி
Polymer... பல்மம்
Polymerization
....பல்மமயமாக்கம்
Polynomials ... பல்லுறுப்புத்
தொடர்
Porasity ...நுண்துளைத்
தன்மை
Positive slope
... நேர்ச்சரிவு
Postulate
... க ருதுகோள்
Potential
divider ... மின்னழுத்த வகுப்பான்
Potentiometer
....மின்னழுத்தமானி
Power ... திறன்
Precious metals ... நெதிம உலோகங்கள்
உயரிய உலோகங்கள்
Pressure ... அழுத்தம்
Primary Cell
... முதன்மை மின்கலம்
circuit .... முதன்மைச் சுற்று
coil .... முதன்மைச் சுருள்
Prism ... முப்பட்டகம்
Probability ... நிகழ்
தகவு . வாய்ப்பு
apriori .... முந்துரிமை வாய்ப்பு
density ... நிகழ் தகவடர்த்தி
function ... நிகழ் தகவுச் சார்பு
thermodynamical ... வெப்ப இயக்க வாய்ப்பு
Probe .... சோதனை
, ஆய்வு
Progressive wave
... முன்னேறு அலை
முன்னோட்ட அலை
Projectile .... எறிபொருள்
Proof ... மெய்த்தலை
நிரூபணம்
Propagation .... பரவுதல்
Properties of
matter .... பொருட்பண்பியல்
Proportional
counter ... விகித எண்ணி
Proton ... புரோட்டான்
Prove .... மெய்ப்பித்தல்
மெய்ப்பி
P-type
semiconductor ... நேர்மின் வகைக் குறைக்கடத்தி
Pulsar ...துடிக்கும்
விண்மீன்
Pulley .... கப்பி
Pump .... எக்கி
Pyrometer ... மீ
வெப்பநிலை அளவுவி
No comments:
Post a Comment