Wednesday, December 2, 2020

Terminology

 

Q-factor …  Q-காரணி,  Q- கூறு

Quadratic equation … இருபடி  சமன்பாடு

Quadrupole …  நான்முனை 

       moment …  நான்முனைத் திருப்புத்திறன்

Quadruplet … நான்குநிலை தொகுப்பு நான்மம்

Qualitative …  பண்பறி

Quality ….பண்பு

Qualitative …அளவறி

Quality … அளவு

Quantization …  நுண்ணளவாக்கம் நுண்ணியமாக்கம்

Quantum …குவாண்டம், நுண்ணளவு  நுண்ணியம்

       condition… குவாண்டாம் நிபந்தனை ,

       number …  குவாண்டம் எண்

      mechanics … நுண்மையியல்

     orbit …     குவாண்டம் சுற்றுப்பாதை

     physics …. குவாண்டம்  இயற்பியல்

      state  … குவாண்டம் நிலை

     statistics …. குவாண்டம்   புள்ளியியல்

      theory …குவாண்டம் கொளகை

      tunnel junction  ஊடுப்பாய்வுச் சந்திப்பு

Quark …  குவார்க்

          bottom … அடி குவார்க் எழில் மேல் கீழ் உச்சி விந்தை

          charm … எழில் குவார்க்

          down … கீழ் குவார்க்

        Strange … விந்தை குவார்க்

        Top …. உச்சி  குவார்க்

     Up … மேல் குவார்க்

Quarter wave plate … கால் அலைத்தட்டு

Quartz … குவார்ட்ஸ்

Quasi state … அரைகுறை நிலை , நிறை குறை நிலை

 Quenching … தணித்தல

Quiescent period …அமைதி நேரம். அமைதிக் காலம்

 

No comments:

Post a Comment