Tuesday, December 15, 2020

Terminology

 Satellite ... துணைக்கோள்

     Artificial ...  செயற்கைக்கோள்

Salinity ... உப்புத்தன்மை

Scalar ,,,  ஸ்கேலார், எண்மம்

Scanner  நிழலுருகாட்டி

Scanning ...   வரிக்கண்ணோட்டம்

Schottky ...  ஸ்காட்கி வழு

Screw  ...   திருகு

Search coil ...  ஆய்வுச் சுருள்

Second harmonics ... இராண்டாம் சுரம்

Seed...  கரு

Selection rule ...  தேர்வு விதி

Semiconductor ...  குறைக்கடத்தி

              n-type ...  எதிர்மின் வகைக் குறைக்கடத்தி

              p-type ... நேர்மின் வகைக் குறைக்கடத்தி

Sensitivity ... உணர்வு நுட்பத் திறன்

Shear ... சறுக்கம்

Sheathing ... ஏமவுறையிடல்,கவசஉறையிடல்

Shield ... காப்புறை

Shock wave ... அதிர்ச்சியலை

Short sight ... கிட்டப்பார்வை

Short wave ...   சிற்றலை

Shuttle ... ஊடுகட்டை

Singlet ...தனி நிலைத் தொகுப்பு , ஒற்றை நிலை

Signal ... சமிக்கையலை

Smelting ... உருக்கிப் பிரித்தல்

Software ... மென்னுறுப்பு 

Solar spectrum ...   சூரிய நிறமாலை

Solar energy ...  சூரிய ஆற்றல்

Soldering rod ... பற்றவைப்புத் கோல்

                             சுடுமின்  தண்டு 

Sodar ... சோடார்

Solar cell ... சூரிய மின்கலம்

          Cooker ... சூரிய அடுப்பு

          distillation ...சூரிய  காய்ச்சுவடிப்பான்

          energy collector ... சூரிய ஆற்றல் சேகரிப்பான்

         pump ...சூரிய இறைப்பான்(க்கி)

         Water heater ...  சூரிய நீர் வெப்பமேற்றி

Sonar ... சோனார்

Sonic barrier ...  ஒலித்தடையெல்லை

Sonic boom ... மீயொலி முழக்கம்

       Luminescence ...   மீயொலி ஒளிர்தல்

Solidification ...  உறைவிப்பு, உறைவு ,இறுகுதல்

                            திண்மமாக்கப் பெறுதல்

Sono chemistry ... ஒலிவேதியியல்

Space craft ...  விண்கலம்

Spark plug ...  மின்பொறித் தக்கை

Spiral path  உட்சுழிவுப்  பாதை

Spontaneous emission ,,,, இயல் உமிழ்வு, தூண்டலற்ற உமிழ்வு

sputtering ... உந்திஉமிழ்தல்

Squid ...   குறுக்கீட்டுக் குவாண்ட மீக்கடத்து சாதானம், ஸ்குட்

Stabilizer ...  நிற நிறுத்தி,

                     நிலை நிறுத்தி

Stacking fault ... அடுக்குப் பிழை

Stainless steel ...  துருப்பிடிக்காத எஃகு

Static pressure ...   நிலை அழுத்தம்

Stationary ...   நிலையான

Starter ... மின் துவக்கி

Steel ...  எஃகு

Stimulated emission ...   தூண்டல் உமிழ்வு

Strangeness ...  விந்தையியல்பு, விந்தைத்  தன்மை

Subsrate ...அயற்தளம்

Sun ...  சூரியன்

Sunspot ... சூரியக்கரும்புள்ளி

Superconductor ...   மீக்கடத்தி

Super multiplet ...  பன்னிலைத் தொகுப்பின் ஒருங்கிணைப்பு

                                 உயர்வகைத் தொகுப்பு

Spersonic speed...   மீயொலி வேகம்

Surface defect ...   தள  வழு (குறைபாடு)

Surfactant ... பரப்பு வினை வீரியன்

Survey ...    நேராய்வு

 

Synchronous ... ஓத்தியக்க

Synthesis ... தொகுப்பாக்கம்

Synthesis reactor...   தொகுப்பாக்க அணு உலை

No comments:

Post a Comment